Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

Faith Score+3
Faith Score+3

தந்தை தந்தை தந்தைத் திருமகன் – Thanthai Thanthai Thanthai ThiruMagan Tamil Christian Keerthanaigal song lyrics

தந்தை தந்தை தந்தைத் திருமகன்
இந்த இந்த இந்தப் புவிதனில்
விந்தை! விந்தை! -மரியிடமே
மைந்தனுருவானார்.

சரணங்கள்

1.சொந்தசி லாக்கிய முமறந்தார், -நிர்ப்
பந்தர்கள் மீதிலே அன்பு கூர்ந்தார்;
மந்தையர் கண்டுக ளிகூர்ந்தார் -ஏவை
சந்ததியாய் பிறந்தார்

2.பெத்துலே கேமெனு மூரிலே -கொடும்
பேய்கள் நிறைந்த இப்பாரினிலே
பத்தனாந் தாவீது வேரினிலே -மனுப்
புத்திரனாய்ப் பிறந்தார்

3.ஆயர்கள் கூடி ஏற்றிடவே -அவர்
ஆச்சரியத்துடன் போற்றிடவே.
நேயமாய் பத்தரைத் தேற்றிடவே -இவர்
நீசக்கு டில் பிறந்தார்.

4.வேதமதை நிறை வேற்றவே -நம்
வினைதுயர் யாவையு மாற்றவே;
தூதர்கூ டிப்புகழேற்றவே -இத்
தொல்லுலகில் பிறந்தார்

5.பூத கணங்களு மோடவே – நாம்
பூர்த்தியு டன்றுதி பாடவே
மாதவத்தோர் வந்து கூடவே -இவர்
மங்களமாய்ப் பிறந்தார்

6.உன்னதத்தில் புழெட்டிடவே தூதர்
உச்சித மாய்கைகள் கொட்டிடவே
மன்னுயி ரேகமாய் வாழ்ந்திடவே -இம்
மானிலத்தில் பிறந்தார்

7.தேவ கோபமதைத் தீர்க்கவே -மெய்த்
தேவதொ ழும்பரைச் சேர்க்கவே
பாவந ரர்களை மீட்கவே -இப்
பாரினில் யுதித்தார்.

8.கெம்பீ ரமகா கெம்பீரம் -நம்
தம்பிரான், பிறந்ததே, கெம்பீரம்
கெம்பீர மகா கெம்பீரம்
எம்பிரானிவரே, கெம்பீரம்!

தந்தை தந்தை தந்தைத் திருமகன் lyrics, Thanthai Thanthai Thanthai ThiruMagan lyrics, Tamil songs

Thanthai Thanthai Thanthai ThiruMagan song lyrics in english

Thanthai Thanthai Thanthai ThiruMagan
Intha Intha Intha Poovithanil
Vinthai Vinthai Mariyidamae
Mainthan Uruvaanaar

1.Sontha Silakkiyamum Maranthaar
Nirpanthargal meathilaye Anbu Koornthaar
Manthayar kandu kazhikoornthaar – Yevai
Santhathiyai Piranthaar

2.Bethlahem ennum oorilayae Kodum
Peaikal Nirantha Ippaarinilae
Paththanaanthaveethu Vearinilae Manu
Puthiranaaai Piranthaar

3.Aayargal Koodi Yettridavae
Acharyathudan Pottitadavae
Neayamai Baktharai Thettridavae Evar
Neesakudil Piranthaar

4.Vethamathai Nirai Vettravae Nam
Vinaithuyar Yaavaiuv Mattravae
Thuthar koodi Pugallettravae Ith
Thollulagil Piranthaar

5.Bootha Kanagangalum Oodavae Naam
Poorthiyudan Uruthi Paadavae
Maadhavathoor Vanthu Koodavae Ivar
Mangalamaai Piranthaar

6.Unnathathil Pugal ettidavae Thuthar
Utchitha Maaikaikal Kottidavae
Mannuyir Rohamaai Vaalnthidavae Im
Maanilathil Piranthaar

7.Deva Kopamathai Theerkavae Mei
Deva Tholumparai serkavae
Paava Nararkalai Meetkavae Ip
Paarinil Uthithaar

8.Kembeeramaga Kembeeram Nam
Thambiran Piranthae Kembeeram
Kembeeram Maaga Kembeeram
Embiraanivar kembeeram .

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தנדை தந்தைத் திருமகன்’.
  • It contains eight verses highlighting themes of devotion and faith.
  • The song celebrates the birth and significance of a divine figure in Christian belief.
  • Additionally, the article provides links to related Tamil Christian songs and lyrics.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


1 Comment

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo