ஓ பாவங்கள் எத்தனையோ – Oh Paavangal Eththanaiyo

Faith Score+1
Faith Score+1

ஓ பாவங்கள் எத்தனையோ – Oh Paavangal Eththanaiyo

சரணங்கள்

1. ஓ!  பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ
உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என்
கைகளைக் கழுவிடாதோ

2. ஓ!  பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என்
கால்களைக் கழுவிடாதோ

3. ஓ!  பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் எண்ணினதோ
நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என்
சிரசதை கழுவிடாதோ

4. ஓ! பாவங்கள் எத்தனையோ
என் இதயம் இழைத்ததுவோ
உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என்
இதயத்தை கழுவிடாதோ

Oh Paavangal Eththanaiyo song lyrics in english

1.Oh Paavangal Eththanaiyo
En Kaigal Purinthanavo
Um Kaikalail Vazhinthodum Senkuruthi En
Kaikalai Kazhuvidatho

2.Oh Paavangal Eththanaiyo
En kaalkal Purinthanavo
Nin Kaalkalil Vazhinthodum Senkuruthi En
Kaalkalai Kazhuvidatho

3.Oh Paavangal Eththanaiyo
En Sirasathum Enninatho
En Sirasil Vazhinthodum senkuruthi En
Sirasathai Kazhuvidatho

4.Oh Paavangal Eththanaiyo
En Idhayam Ilaithathuvo
Um Idhayaththil Vazhinthodum Senkuruthi En
Idhayaththai Kazhuvidatho

தானியேல் ஹாரீஸ்
R-8 Beat T-100 D 4/4

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo