ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் – Jeevanulla Naatkal Ellam Tamil Christian Song lyrics
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை பாடுவேன்
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை போற்றுவேன் – 2
அல்லேலூயா ஆனந்தமே – 2
என் நேசரோ வெண்மையும் சிகப்புமானவர்
என் நேசரோ தலைதங்க மயமானவர். – 2
நீரே என் தேவன் நீரே என் ராஜா – 2 (என் ஜீவனுள்ள )
என் கால்கள் சறுக்கும்போது என்னை பாதுகாத்தீரே
உம் கிருபையால் என்னை என்றும் தாங்குகின்றீரே – 2
நீரே என் தேவன் நீரே என் ராஜா – 2 (என் ஜீவனுள்ள )
என் உள்ளத்தில் வேதனைகள் பெருகும் வேளையில்
உம் ஆறுதல் என் ஆத்துமாவை தேற்றுகின்றதே- 2
நீரே என் தேவன் நீரே என் ராஜா – 2 (என் ஜீவனுள்ள )
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் lyrics, Jeevanulla Naatkal Ellam lyrics, Tamil songs
Jeevanulla Naatkal Ellam song lyrics in english
Jeevanulla Naatkal Ellam Ummai Paaduvean
En Jeevanulla Naatkal Ellam Ummai Pottruvean
Alleluya Aananthamae -2
En Neasaro Venmaiyum Sikappumanavar
En neasaro Thalai Thanga Mayamanavar-2
Neerae En Devan Neerae En Raaja -2
En Kaalgal Sarukkumpothu Ennai Paathukatheerae
Um Kirubaiyaal Ennai Entrum Thaangukintreerae -2
Neerae En Devan Neerae En Raaja -2
En Ullaththil Vedhanaigal Perugum Vealaiyil
Um Aaruthal En Aathumavai Theattrukintrathe -2
Neerae En Devan Neerae En Raaja -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் – Jeevanulla Naatkal Ellam’.
- It includes themes of devotion, with repeated references to God as a source of strength and comfort.
- The song emphasizes praise and gratitude, expressing deep emotional connections.
- Links to similar Tamil Christian songs are provided for further exploration.




