தூய ஆவியானவர் இறங்கும் – Thuya Aaviyanavar Irangum Tamil Christian song lyrics
பல்லவி
1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும்
3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்
4. ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்
தூய ஆவியானவர் இறங்கும் lyrics, Thooya Aaviyanavar Irangum lyrics, Tamil songs
Thuya Aaviyanavar Irangum song lyrics in english
1.Thuya Aaviyanavar Irangum
Thurithamaga Vanthirangum
Thadaiyavaiyum Thayavaai Nekeki Irangum
parisutha pithavae Irangum
Yesuvin Moolam Irangum – Thooya Aaviyanavar Irangum
2.Pala pala Varudangal kazhinthum
Paarinil Innum Irulum
Agalavillai Enavae Neerae Irangum
3.Jeyippavar Palaraiyum Eluppum
Kiristhava Samoogaththai Thiruthum
Thayaparanae Thayavaai Vegam irangum
4.Ainthu Kandam vaalum manithar
Ainthu Kaayam kaana irangum
Paadupatta Naatharae Intrae Irangum
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘தூய ஆவியானவர் இறங்கும் – Thuya Aaviyanavar Irangum’.
- The song describes the coming of the Holy Spirit and its impact on humanity.
- It has four stanzas, each illustrating themes of divine intervention and hope.
Estimated reading time: 2 minutes


