படைத்தவரே என்னை நினைப்பவரே -Padaithavare ennai ninaipavare
Shop Now: Bible, songs & etc
படைத்தவரே என்னை நினைப்பவரே – Padaithavare ennai ninaipavare
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
வாழ வைத்தவரை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் போற்றிடுவேன்
எல்லா புகழும் உடையவரை – படைத்தவரே
1.உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை தாண்டுவேன் உம் பெலத்தால்
சேனைகளின் கர்த்தர் என்னோடு
யாக்கோபின் தேவன் என் உறைவிடமே – வாழ்த்திடுவேன்
2.உன்னதமானவர் எனது அடைக்கலம்
நான் தங்கும் என் உறைவிடமே
நிற்கின்றோமே உந்தன் சமுகத்தில்
நித்தியமானதை பெற்றிடவே – வாழ்த்திடுவேன்
More Songs
#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics