வானம் திறக்கனும் மகிமை இறங்கனும் – Vaanam Thirakanum Magimai Iranganum Tamil Christian Song lyrics
வானம் திறக்கனும்
மகிமை இறங்கனும்
மறுரூபமாகனுமே
நான் மறுரூபமாகனுமே
ஏங்குகிறேன் கதறுகிறேன்
தாகமாய் இருக்கின்றேன்
இன்னும் ஒருவிசை
உந்தன் மகிமையைப்
பார்த்திட விரும்புகிறேன்
1) வானத்திற்கும் பூமிக்கும்
ஏணி ஒன்றை நான் பார்த்தேன்
தேவனை தரிசிக்கும்
தேவதூதர்முகம் பார்த்தேன்
களைத்துப்போய் நின்றாலும்
தரிசனம் தந்திடுவார்
சோர்ந்து நின்ற இடத்தையே
பெத்தேலாய் மாற்றிடுவார்
வானத்தின் வாசல் அதுவே
மகிமையின் வாசலும் அதுவே
2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்
தேவனின் கிரியை கண்டேன்
தீர்க்கமாய் உரைத்திடவே
வார்த்தையின் வல்லமை கண்டேன்
எலும்புகள் உருவாகும்
நரம்புகள் ஒன்றுசேரும்
சேனையாய் எழும்பி நின்று
தேசத்தை சுதந்தரிக்கும்
மரித்தோரின் பள்ளத்தாக்கிலே
ஜீவனின் வாசனை வீசிடுதே
என் தேசம் முழுவதிலும்
எழுப்புதல் தீயாய்பரவிடுதே
வானம் திறக்கனும் மகிமை இறங்கனும் பாடல் வரிகள், Vaanam Thirakanum Magimai Iranganum Lyrics
Vaanam Thirakanum Magimai Iranganum song lyrics in English
Vaanam Thirakanum
Magimai Iranganum
Maruroobamaganume
Naan Maruroobamaganume
Yeangukirean Katharukirean
Thaagamaai Irukintrean
Innum Oruvisai
Unthan Magimaiyai
Paarthida Virubukirean
1.Vaanathirkum Boomikum
Yeani Ontrai Naan Paarthean
Devanai Tharisikkum
Devathoothar Mugam Paarthean
Kalaithupooi Nintraalum
Tharisanam Thanthiduvaar
Soarnthu Nintra Idathaiye
Bethealaai Mattriduvaar
Vaanathin Vaasal Athuve
2.Ularntha Elumbin Pallathakkil
Devanin Kiriyai Kandean
Theerkamaai Uraithidave
Vaarthaiyin Vallamai Kandean
Elumbugal Uruvagum
Narambugal Ontru Searum
Seanaiyaai Elumbi Nintru
Desathai Suthantharikum
Marithorin Pallathakkilae
Jeevanin Vaasanai Veesiduthe
En Desam Muzhuvathilum
Eluputhal Theeyaai Paraviduthe
Innum Oruvisai song lyrics English by Stephen Rajkumar Tamil Christian Song
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘வானம் திறக்கனும் மகிமை இறங்கனும் – Vaanam Thirakanum Magimai Iranganum’.
- The lyrics express themes of divine connection and yearning for God’s glory.
- The song discusses the relationship between heaven and earth, highlighting the power of God’s presence.
- It includes both Tamil and English versions of the lyrics for wider accessibility.
- Additionally, the article provides links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

