அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் – Adisayamanavar arputhangal seibavar

Faith Score+1
Faith Score+1

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் – Adisayamanavar Arputhangal Seibavar Tamil Christian Song Lyrics

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்
விதியையும் வெல்பவர் அவர் பெயர்
இயேசு என்பார்

அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ்
பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம்
வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ
நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ

1. நீரின் மேல் நடந்திடுவார்
புயல் காற்றையும் அதட்டிடுவார்
சீறிடும் பேய்களையும்
உடன் ஓடிட விரட்டிடுவார்

2. இழந்ததை மீட்டிடுவார்
கெட்ட இதயத்தை மாற்றிடுவார்
பிணிகளைப் போக்கிடுவார்
சவக்குழியின்றும் எழுப்பிடுவார்

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் பாடல் வரிகள், Adisayamanavar Arputhangal Seibavar Song Lyrics

Adisayamanavar Arputhangal Seibavar Lyrics in English

Adisayamanavar Arputhangal Seibavar
Vithiyaiyum Velbavar Avar Peyar
Yesu Enbaar – Athisayamanavar Arputhangal Seibavar


Alleluya Alleluya Avar Pugal
Paadiduvom Avar Naamam Pottriduvom
Valla Devan Ivar Pol Deivamundo
Nalla Yesu Rajanukku Inaiyundo

1.Neerin Mel Nadanthiduvaar
Puyal kaattraiyum Athattiduvaar
Seeridum Peikalaiyum
Udan Oodida Virattiduvaar

2.Ilanthathai Meettiduvaar
Ketta Idhayaththai Mattriduvaar
Pinikalai Pokkiduvaar
Sava Kuzhiyinintrum Eluppiduvaar

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்’.
  • It describes the miraculous powers of Jesus, who can walk on water and calm storms.
  • The song includes themes of restoration and healing, emphasizing Jesus’s ability to transform lives.
  • It invites worship through praise and glorification of God’s name.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo