ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் – Aanantham Pongida Athisayangal

Faith Score0
Faith Score0

ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் – Aanantham Pongida Athisayangal catholic Jesus Tamil Christian Song lyrics

ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட
ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள்
திருப்பலி பீடத்தில் தேவன் வருகிறார்
திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார்

1. வறுமை யாவும் தீர இன்று
வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம்
பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம்
அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோஷம்
அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே

2. உறவில் வளர உண்மை வழியில்
வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம்
பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம்
உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம்
உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே

ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் பாடல் வரிகள், Aanantham Pongida Athisayangal Lyrics, Tamil Christian Devotional

Aanantham Pongida Athisayangal song lyrics in English

Aanantham Pongida Athisayangal Nadanthida
Aandavan Santhithikku Virainthu Vaarungal
Thirupali Beedaththil Devan varuiraar
Thirunthiya Ullankalil Amaithi Tharukiraar

1.Varumai Yaavum Theera Intru
Vaalthu Paaduvom Paaduvom
Perumai Yaabum Nilaikka Avaril Sangamaguvom
Avaril Sangamam Vaalvil Santhosam
Avaril Nilaithirunthaal Miguntha Kani Koduppom
Seedaraga Vaalnthu Kaattuvom Ennalaumae

2.Uravil valara Unmai Vazhiyil
Vaalnthu Kaattuvom Vaalvucom
Pagirvil Uyara Anbil Malarnthu Panigal Aattruvom
Un pani Thodarvathaal Saatchiyaai Maaruvom
Un Vazhi Selvathaal Ulagai Maattruvom
Seedarga Vaalnthu Kaattuvom Ennalumae

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் – Aanantham Pongida Athisayangal’.
  • It includes the lyrics, conveying themes of joy and divine presence.
  • Key messages emphasize overcoming struggles and living in love and harmony.
  • The song encourages believers to showcase a life of goodness and testimony.
  • Additionally, the article provides links to other Tamil Christian song lyrics.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo