அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் – Athisayangal Seigiravar Tamil Christian Song

Faith Score0
Faith Score0

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் – Athisayangal Seigiravar Tamil Christian Song lyrics

அதிசயங்கள் செய்கிறவர்
தண்ணீரை இரத்தமாய்
குருடருக்கும் செவிடருக்கும்
பாவியான என்னையுமே
செங்கடலை இரண்டாகப்

Athisayangal Seikiravar – அதிசயங்கள் செய்கிறவர்
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்

The one who does wonders is our
is nearby (JESUS)
He who performs miracles
lives within us (JESUS)

1.தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்து (2)
வெறும் தண்ணீரைத் திராட்ச ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)
Miracle of turning water into blood – Egypt (2)
Miracle of turning just water into Grape Juice (2)

2. செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2)
The miracle of dividing the Red Sea into two (2)
The miracle of subduing the storm wind with his command (2)
(JESUS)

3.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)
The miracle that gave happiness to the blind and the deaf (2)
Miracle of raising the dead with one word (2)

4.பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் (2)
ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)
The miracle of exalting me the sinner (2)
The wonder of the poor extending love to me (2)

Key Takeaways

  • The song ‘அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில்’ celebrates the wonders performed by Jesus.
  • It describes miracles like turning water into blood and dividing the Red Sea.
  • The lyrics emphasize Jesus’ presence and his ability to bring healing.
  • It highlights Jesus raising the dead and extending love to the sinner.
  • Various links to related songs and lyrics are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo