ஆண்டவா மேலோகில் உம் – Aandava Mealogil Um Tamil Christhava Paamaigal Song lyrics
1. ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட,
நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.
2. பட்சிகள் உம் பீடமே
சுற்றித் தங்கிப் பாடுமே
பாடுவாரே பக்தரும்
திவ்விய மார்பில் தங்கியும்
புறாதான் பேழை நீங்கியே
மீண்டும் வந்தாற்போலவே,
ஆற்றல் காணா நின் பக்தர்
ஆறிப் பாதம் தரிப்பர்.
3. அழுகையின் பள்ளத்தில்
ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்
ஜீவ ஊற்றுப் பொங்கிடும்
மன்னா நித்தம் பெய்திடும்
பலம் நித்தம் ஓங்கியே
உந்தன் பாதம் சேரவே,
துதிப்பார் சாஷ்டாங்கமாய்
ஜீவ கால அன்புக்காய்.
4. பெற மோட்ச பாக்கியம்
பூவில் வேண்டும் சமுகம்
ரட்சை செய்யும் தயவால்
பாதம் சேர்த்தருள்வதால்
நீரே சூரியன் கேடகம்
வழித் துணை காவலும்
கிருபை மகிமையும்
மேலும் மேலும் பொழியும்.
ஆண்டவா மேலோகில் உம் பாடல் வரிகள், Aandava Mealogil Um Lyrics
Aandava Mealogil Um song lyrics in English
1.Aandava Mealogil Um
Anbin Jothi Sthalamum
Poovil Aalayamumae
Baktharkku Maa Inbamae
Thaasai Sabai Searnthida
Niraivaam Arul Peara
Jothi Kaatchi Kaanauvm
Yeangi Ullam Vaanjikkum
2.Patchikal Um Peedamae
Suttri Thangi Paadumae
Paaduvaarae Baktharum
Dhiviya Maarbil Thangiyum
Puraa Thaan Pealai Neengiyae
Meendum Vanthaar Polavae
Aattral Kaanaa Nin Bakthar
Aari Paatham Tharippar
3.Alugaiyin Pallaththil
Aarpparippaar Ullaththil
Jeeva Oottru Pongidum
Mannaa Niththam Peithidum
Balam Niththam Oongiyae
Unthan Paatham Tharippar
Thuthippaar Saastangamaai
Jeeva Kaala Anbukkaai
4.Peara Motcha Bakkiyam
Poovil Veandum Samoogam
Ratchai Seiyum Thayavaal
Paatham Searththarulvathaal
Neerae Sooriyan Keadagam
Vazhi Thunai Kaavalum
Kirubai Magimaiyum
Mealum Mealum Pozhiyum
- Yesuvae Unthan Pinnae Lyrics – இயேசுவே உந்தன் பின்னே
- Enthan Aathma Nesar Yesuvai Lyrics – எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே
- Ini Naan Alla Pilaipathennilae Lyrics – இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
- Siluvai Sumanthu Vanthom Lyrics – சிலுவை சுமந்து வந்தோம்
- Ozhi Tharum Deepangal Lyrics – ஒளி தரும் தீபங்கள்
Key Takeaways
- The article presents the song lyrics for ‘Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம்’ in Tamil and English.
- The song expresses themes of devotion, divine presence, and the joy of receiving blessings.
- It consists of four verses that explore the beauty of spiritual connections and the importance of faith.
Estimated reading time: 2 minutes

