கர்த்தா நீர் வசிக்கும் – Karthaa Neer Vasikum

Faith Score+2
Faith Score+2

கர்த்தா நீர் வசிக்கும் – Karthaa Neer Vasikum Tamil Christian Pamalaigal song lyrics

1. கர்த்தா, நீர் வசிக்கும்
ஸ்தலத்தை நேசிப்போம்;
பாரின்பம் யாவிலும்
உம் வீட்டை வாஞ்சிப்போம்.

2. உம் ஜெப வீட்டினில்
அடியார் கூட, நீர்
பிரசன்னமாகியே
உம் மந்தை வாழ்த்துவீர்.

3. மெய் ஞானஸ்நானத்தின்
ஸ்தானத்தை நேசிப்போம்
விண் புறாவாம் ஆவியால்
பேரருள் பெறுவோம்

4. மா தூய பந்தியாம்
உம் பீடம் நேசிப்போம்
விஸ்வாசத்தால் அதில்
சமுகம் பணிவோம்.

5. மெய் ஜீவனுள்ளதாம்
உம் வார்த்தை நேசிப்போம்
சந்தோஷம், ஆறுதல்
அதில் கண்டடைவோம்.

6. உன் அன்பின் பெருக்கை
இங்கெண்ணிப் போற்றுவோம்
விண் ஜெய கீதமோ
எப்போது பாடுவோம்?

7. கர்த்தா, உம் முகத்தை
கண்ணாரக் காணவே,
உம்மை இப்பாரினில்
நேசிக்க ஏவுமே.

கர்த்தா நீர் வசிக்கும் பாடல் வரிகள், Kartha Neer Vasikum lyrics

Karthaa Neer Vasikum song lyrics in english

1.Karthaa Neer Vasikum
Sthalaththai Neasippom
Paarinbam Yaavilum
Um Veettai Vaanjippom

2.Um Jeba Veettinil
Adiyaar Kooda Neer
Pirasannamaagiyae
Um Manthai Vaalththuveer

3.Mei Gnansnaanaththin
Sthaanaththai Neasippom
Vin Puraavaam Aaviyaal
Peararul Pearuvom

4.Maa Thooya Panthiyaam
Um Peedam Neasippom
Visvaasaththaal Athil
Samoogam Panivom

5.Mei Jeevanullathaam
Um Vaartththai Neasippom
Santhosham Aaruthal
Athil Kandadaivom

6.Um Anbin Pearukkai
Engenni Pottruvom
Vin Jeya Geethamo
Eppothu Paaduvom

7.Karththaa Um Mugaththai
Kannaara Kaanavae
Ummai Ippaarinil
Neasikka Yeavumae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்’.
  • It consists of seven verses praising God and expressing devotion.
  • The lyrics highlight themes of love, worship, and the joy of being in God’s presence.
  • The song emphasizes the importance of prayer and communal faith among believers.
  • Links to related Tamil Christian songs are also included in the article.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo