ஆண்டவரே நீரே என்னை மயக்கி – Aandavarae Neerae Ennai Mayakki Tamil christian catholic song lyrics
ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர்
நானும் மயங்கிப் போனேன்
1. தாயின் கருவினில் உருவாக்கினேன்
தடுக்கி விழும் போது தாங்கி நின்றாய்
தூரச் சென்றாலும் துணையாய் வந்தேன்
துன்பத்தில் வாழ துணிவைத் தந்தாய்
அஞ்சாதே என் மகனே உன்னோடு நான் இருப்பேன்
கலங்காதே என் மகளே கரம் பிடித்து நடத்திடுவேன்
உலகம் முடியும் வரை உன்னோடு நான் இருப்பேன்
2. எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்
விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்
உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்
உண்மைக்கு சாட்சி சொல்லிடுவேன்
ஆண்டவரே நீரே என்னை மயக்கி பாடல் வரிகள், Aandavarae Neerae Ennai Mayakki Lyrics, Tamil catholic songs
Aandavarae Neerae Ennai Mayakki song lyrics in English
Aandavarae Neerae Ennai Mayakki vitteer
Naanaum Mayangi Ponean
1.Thaayin Karuvinil Uruvakkinean
Thadukki Vilumpothu Thaangi Nintraai
Thoora Sentralum Thunaiyaai Vanthean
Thunbaththil Vaazha Thunivai Thanthaai
Anjathae En Maganae Unnodu Naan Iruppean
Kalangathae En Magalae Karam Pidithu Nadathiduvean
Ulagam Mudiyum Varai Unnodu Naan Iruppean
2.Eliyorkku Narseithi Solliduvaai
Viduthalai Vaalvukku Ulaithiduvean
Ulagirkku Oliyaai Vilangiduvaai
Unmaikku Saatchi Solliduvean
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆண்டவரே நீரே என்னை மயக்கி – Aandavarae Neerae Ennai Mayakki’.
- It includes both Tamil and English versions of the lyrics, emphasizing themes of support and guidance.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
- உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் – Um Pugalai Paduvathu lyrics
- என் தேடல் நீ – En Thedal Nee song lyrics
- Oh Parisutha Aaviye – திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs
- என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் – Ennodu Yesuvae Konjam Neram Lyrics
- ஆண்டவரே உம் கூடாரத்தில் – Aandavare um koodarathil song lyrics
- Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்
- Thayaga Anbu Seium songs lyrics – தாயாக அன்பு செய்யும்
- Un Kannukulle Kanmaniyaai song lyrics – உன் கண்ணுக்குளே கண்மணியாய்
- நீ ஒளியாகும் என் பாதைக்கு – Nee Ozhiyagum en paathaiku song lyrics
- நிலவும் தூங்கும் மலரும் – Nilavum Thoongum Malarum song lyrics



