ஆறு இரண்டு பன்னிரெண்டு – Aaru Irandu Panirendu Tamil christian songs lyrics
ஆறு இரண்டு பன்னிரெண்டு சீடர்கள்
ஆண்டவரை பின்சென்ற புனிதர்கள் -2
1.முதல்ல பேதுரு மறுதலித்தான்
அழைக்கப்பெற்ற அந்திரேயா அறிமுகம் செய்தான்
அன்பான யோவான் மார்பில் சாய்ந்தான்
துணிகர யாகோபு ரத்த சாட்சியானான்
2.சந்தேக தோமா விசுவாசியானான்
ஆராயியும் பிலிப்பு வந்து பாரென்றான்
பாடற்ற நத்தானியேல் உத்தமனானான்
ஆயக்காரன் மத்தேயு மனம் திரும்பினான்
3.அல்பேயு மகன் யாகோபு பின்சென்றான்
மூன்று பெயர் கொண்ட யூதாசு யூத வானான்
சொல்லேதேயு என்னும் சீமான் புரட்சிக்காரன்
காட்டிக்கொடுத்த யூதாசு தன்னை மாய்த்தான்
Aaru Irandu Panirendu song lyrics in english
Aaru Irandu Panirendu Seedargal
Aandavarai Pinsentra Punithargal -2
1.Muthalla Pethuru Maruthalithaan
Alaikapettra Anthiraya Arimugam seithaan
Anbaana Yovan Maarbil Saainthaan
Thunikara Yahobu Raththa Saatchiyaanaan
2.Santhega Thoma Visuvasiyanaan
Aaraayiyum Pilippu Vanthu Paarentraan
Kabadattra Naathaaniyel Uththamanaanan
Aayakaaran Maththew Manam Thirumbinaan
3.Albeyu Magan Yahobu Pinsentraan
Moontru Peyar Kontra Yuthaasu Yudha Vaanaan
Solletheu Ennum Seemaan Puratchikaaran
Kaattikodutha Yuthasu Thnnai Maaithaan
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆறு இரண்டு பன்னிரெண்டு – Aaru Irandu Panirendu’.
- It describes the twelve apostles of Jesus Christ, introducing key figures like Peter, John, and Thomas.
- The lyrics feature a repeat of the line ‘ஆறு இரண்டு பன்னிரெண்டு சீடர்கள்’ emphasizing the significance of the apostles.
- Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.
