ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame Lyrics

Faith Score+7
Faith Score+7

ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame Tamil christian Traditional Song Lyrics

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

ஆத்துமமே என் முழு உள்ளமே பாடல் வரிகள்,  Aathumame En Muzhu Ullame Lyrics, Aathumamae En Mulu Ullamae lyrics

Aathumame En Muzhu Ullame song Lyrics in English 

Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhu Thethu Innaal Varai
Anbu Vaith Thatharitha
Un Aandavarai Thozhuthethu

1.Potridum Vaanor Poothalaththulloor
Saatuthar kariya Thanmaiyulla – Aathumame

2.Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha– Aathumame

3.Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana – Aathumame

4.Vaathai Noai Thunbam Maattri Aanantha
Ootharum Thayai sei Thuyir Thantha – Aathumame

5.Uttrunak kirangi Urimai Paaraatum
Muttrum Kirubaiyinaal Mudi Soottum  – Aathumame

6.Thuthi Miguntheara Thothari Thinamae,
Idhayamae Ullamae En Manamae -Aathumame

சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆதியாகமம் | Genesis: 4: 26

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian traditional song ‘Aathumame En Muzhu Ullame’.
  • It includes both Tamil and English versions of the lyrics for accessibility.
  • The song emphasizes themes of devotion, spiritual solace, and the grace found in faith.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo