ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

Yazhini
Faith Score+8
Faith Score+8

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை – sthothiram seyvaenae ratchakanai Tamil Christian Devotional song lyrics

பல்லவி

ஸ்தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம்

சரணங்கள்

1.அன்னை மரி சுதனை – புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம்

2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம்

3.செம்பொன்னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி – தோத்திரம்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாடல் வரிகள்,  sthothiram seyvaenae ratchakanai lyrics, Sthothiram Seiveanae Ratchakanai lyrics

sthothiram seyvaenae ratchakanai song Lyrics in English 

Thothiram Seivenae – Ratchakanai
Thothiram Seivenae

Paaththiramakka Immaaththram Karunai Vaitha
Paarththipanai Yutha Koaththiranai Entrum

1.Annai Mari Suthanae Pul Meethu
Amilthu Kazhuthavanai
Munnanai Meethuttra Sinna Kumaaranai
Munnurai Noorpadi Innila Thuttronai

2.Kanthai Pothinthavanai Vaanorkalum
Vanthadi Panipavanai
Manthaiyar Kaanantha Maatchi Yaliththonai
Vaana Paran Ennum Gnana Kunavaanai

3.Sembon Nuruvaanai Deasikarkal
Theadum Kuruvaanai
Ambara Meaviya Umbar Kanaththodu
Anbu Peara Nintru Paim Pon Malar Thoovi

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘ஸ்தோтүрம் செய்வேனே இரட்சகனை’.
  • It provides lyrics in Tamil along with their English translation.
  • The song includes several stanzas praising divine figures like Annai Mari and Kanthai.
  • Links to related songs and additional resources are also included for further exploration.
  • The keyphrase ‘ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை – sthothiram seyvaenae ratchakanai’ highlights this song’s significance.

Estimated reading time: 2 minutes

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo