ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
ஆராதிக்க வேணுமே!
அனுபல்லவி
ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி
சரணங்கள்
1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி
2. சத்து சித்தானந்த மான தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி
ஆவியாம் ஈசனை ஆவியில் பாடல் வரிகள், Aaviyam Eesanai Aaviyil Song Lyrics
Aaviyam Eesanai Aaviyil Lyrics in English
Aaviyam Eesanai Aaviyil Unmaiyaai
Aarathikka Venumae
Jeevarukkellaam Atheethamaga Nintra
Sithvilaasan Saruvakaaranan Antha – Aavi
1.Engu Muraibavan Evvuyirkku Meesan
Idhaya Kannaal mattum Kaanaththa Kumvikaasan
Ingu Mangumenna Villamal Evarukkum
Entha Vidathilum Iraivanaa Kavamarntha – Aathi
2.Saththu Siththanantha Maana Thanimuthal
Saarnthadi Panipavarkku Kazhiyatha Meipaorul
Oongiya Anbinaal Thozhavendumae Antha – Aavi
- Pon Mangi Niramum Maari Lyrics – பொன் மங்கி நிறமும் மாறி
- Yesu Vazhvu Kodukkiraar Lyrics – இயேசு வாழ்வு கொடுக்கிறார்
- Unnatha Devan Unnai Lyrics – உன்னத தேவன் உன்னை
- En kaalgalukku Deepam Yesu Lyrics – என் கால்களுக்கு தீபம் இயேசு
- Uyir Moochu Ullavarai Lyrics – உயிர் மூச்சு உள்ளவரை
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil’.
- The lyrics include a pallavi and two anupallavis highlighting themes of devotion and spiritual connection.
- It also provides an English translation of the lyrics for better understanding.
Estimated reading time: 2 minutes

