அகிலமும் ஆகாயமும் படைத்த – Agilam Aagayamum padaitha Tamil Christian song lyrics
அகிலமும் ஆகாயமும் படைத்த தேவனே
உம்மாலே கூடாதது ஒன்றுமில்லை ஐயா
ஆகாதது ஏதுமில்லை
ஆகாதது ஒன்றுமில்லை -2
எல்லாம் ஆகும் உம்மால் ஆகும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
1.நீர் செய்ய நினைப்பதை
தடை செய்ய முடியாதையா-நீர் திறக்கும்
வாசல்களை மூடிட முடியாதையா
உம்மையே நோக்குகிறேன்
உம் சித்தம் நிறைவேறவே
- உண்மையாய் தேடுகிறேன்
உள்ளத்தில் வந்திடுவீர்-என் வாழ்வில்
குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவீர் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவீர்
Agilam Aagayamum padaitha song lyrics in english
Agilam Aagayamum padaitha devanae
ummalae koodathathu ontrumillai aiya
aagathathu yeathumillai
Aagathathu ontrumillai -2
Ellaam aagum ummaal aagum
oru vaarthai sonnaal pothum
1.Neer Seiya ninaipathai
thadai seiya mudiyathaiya – neer Thirakkum
Vaasalgalai moodida mudiyathaiya
ummaiyae nokkukirean
Um siththam niraivearavae
2.Unmaiyaai theadukirean
Ullathil vanthiduvaar en vaalvil
kuraikalellaam niraivakki nadathiduveer
ennamellaam yeakkamellaam
intrae niraivettruveer
Keywords : Akilam padaitha devan, Agilam padaitha theavan
R-Waltz T-160 A 3/4
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘அகிலமும் ஆகாயமும் படைத்த – Agilam Aagayamum padaitha.’
- It emphasizes God’s omnipotence and ability to fulfill all wishes without obstacles.
- The song expresses a deep faith in God’s plan and timing, asking for divine intervention in life.
- Keywords highlighted include Akilam padaitha devan and Agilam padaitha theavan.
Estimated reading time: 2 minutes

