Analaai Thanalaai Irukka vendumae Tamil Christian song lyrics and sung by P.S. Judah Benhur – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே
அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே
ஆதி அன்பு குறையாமல்
வாழ வேண்டுமே
- பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்துகொண்டே இருக்க வேண்டும்
என் பலிபீடத்தின் அக்கினி
அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும் - இரவு முழுவதும் விடியற்காலமட்டும்
பலிபீடத்தில் அக்கினி எரிய வேண்டும்
இரவு முழுவதும்
விடியற்கால மட்டும்
என் பலிபீடத்தின் அக்கினி எரிய வேண்டும்
நெறிந்த நாணலை முறியாதவரே
மங்கி எரியும் திரியை அணைக்காதவரே
ஆவியானவரே ஆவியானவரே
அனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே
ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
அனல் மூட்டி எங்களை ஆட்கொள்ளுமே
Analaai Thanalaai Irukka vendumae song lyrics, அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே பாடல் வரிகள்
Analaai Thanalaai Irukka vendumae Lyrics in English
Analaai Thanalaai Irukka vendumae
Aathi Anbu Kuraiyamal
Vaazha Vendumae
1.Palipeedathil Akkini Aviyamal Eppoluthum
Erinthukondae Irukka vendum
En Palipeedathin Akkini
Aviyamal Eppoluthum
Erinthu kondae Irukka vendum
2.Iravu Muluthum Vidiyarkaalamattum
Palipeedaththil Akkini Eriya vendum
Iravu Muluvathum
Vidiyarkaalamattum
En Palipeedaththin Akkini Eriya vendum
Nerintha Naanalai muriyathavarae
Mangi Eriyum Thiriyai Anaikkathavarae
Aaviyanavarae Aaviyanavarae
Anal Mootti Adiyeanai Aatkollumae
Aaviyanavarae Engsl Aaviyanavarae
Anal Mootti Adiyeanai Aatkollumae
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘Analaai Thanalaai Irukka vendumae’ sung by P.S. Judah Benhur.
- The song conveys themes of enduring love and devotion, emphasizing the importance of spiritual warmth.
- Key verses discuss keeping the sacred fire of worship burning without interruption.
- The article also includes an English translation of the lyrics for broader understanding.
Estimated reading time: 2 minutes
