Anantha Geethangal Ennalum Paadi Tamil Christmas Song Lyrics – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
சரணங்கள்
1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த
2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த
3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த
4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த
5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் – ஆனந்த
Anantha Geethangal Ennalum Paadi Lyrics, ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி பாடல் வரிகள்
Aanantha Geethangal Ennalum Paadi song Lyrics in English
Aanantha Geethangal Ennalum Paadi
Aandavar Yesuvai Vaalthiduvom
Alleluya Jeyam Alleluya
Alleluya Jeyam Alleluya
1.Puthumai paalan thiru manuvealan
Varumai kolam eduthavarithaar
Munnuraipadiyae Munnanai meethae
mannuyir meetkavae pirantharae
2.Magimai devan magathuvaraajan
Adimai roobam tharithika logam
thootharum paada meipparum pottra
thuthikku paathiran pirantharae
3.Manathin paaram Yaavaiyum neekki
Marana bayamum purambae thalli
Maa samathaanam maa deva anbum
maara visvasamum alitharae
4.Arumai yesuvin thirunaamam
inimai thangum innalgal neekkum
kodumai peayin belan odukkum
valaimai vaainthidum naamamithae
5.Karunai ponga thiruvarul thanga
kirubai pozhiya aarpparipomae
emmullam yesu pirantha baakkiyam
enniyae paadi kondaduvom
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar Lyrics – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal Lyrics – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham Pongidum Nannalithu Lyrics – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu Lyrics – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christmas song ‘Anantha Geethangal Ennalum Paadi’.
- It includes multiple verses praising Jesus, celebrating His birth and divine attributes.
- The lyrics emphasize themes like grace, peace, and strength through the name of Jesus.
- The article includes a section translating the lyrics into English for broader understanding.
- You can find links to related Tamil Christian songs for more options.

