Aanantham Kolluven Anbar Tamil Christian songs Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன்
1.ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்
நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த நல் இதயமுடன்
ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல் மனதுடனே
- இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் என்னைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான் - சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான் - கூப்பிடும் வேளைகளில் நேசக் கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார் – நான் - பற்பல சோதனைகள் எம்மைச் சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம் – நான்
Aanantham Kolluven Anbar song lyrics in english
1.Aanantham Kolluven Anbar Yesuvil
Enthan Paavangal pokkiyathaal
Arputhar Yesuvai entrum thuthithiduvom
Enthan Jeeviyam Maattriyathaal
Naan pugalnthiduvean Avar namamathai
Nandri niraintha nal idhayamudan
Aayut kaalamellaam thuthi paadiduvean
Nandri marava nal manathudanae
2.Iththanai Arputha nanmaigal seithavar
Innamum Ennai Kaathiduvaar
Aththanai naatkalum Emmai nadathidavae
Karthar Yesuvae mun selkiraar
3.Soarnthidum vealaigal emmai theattridavae
Eenthavae deva aavi emmil
nearnthidum thunba thuyaramaam vealaikalail
neasar kirubaigal alithiduvaar
4.Kooppidum vealaikalail Neasa kodi asaithae
veagamaai vanthae pathilalithaar
Thappidum vazhigal enthan aabaththinil
vedha vasanathaal nadathiduvaar
5.Parpala sothanaigal emmai soolnthittathaal
narbalan vaalvil parisuththamae
seeyonai emakkaai katti velippaduvaar
searvean tharisikka thooya mugam
Aanantham Kolluven Anbar lyrics, Anantham kolluvean lyrics, Aanandham kolluvean lyrics, anantham kolluvean anbar lyrics
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘Aanantham Kolluven Anbar Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன்’.
- Each verse expresses themes of gratitude and faith in Jesus, emphasizing His protection and guidance.
- The lyrics highlight the joys of praising Jesus and acknowledging His wonders in life.
Estimated reading time: 2 minutes

