அன்பு என்றும் அழகானது – Anbu Entrum Alaganathu

Faith Score+1
Faith Score+1

அன்பு என்றும் அழகானது – Anbu Entrum Alaganathu Tamil catholic song Lyrics

அன்பு என்றும் அழகானது
அன்பின் பாதை அறிவானது
அன்பு நம் வாழ்வானது
அன்பை பாடுதல் இணையில்லாதது
என் வாழ்வின் அன்பை உனதாய் மாற்ற
இறைவா உன்னில் இணைகிறேன

1.உலகில் வாழும் மனிதரை
இணைப்பது அன்பு அன்பு
உலகம் வாழ தன்னுயிரை
தந்தது அன்பு அன்பு
அன்பிற்காய் வாழும் போதும்
அன்பரே தேடி செல்லும் போதும்
இயல்பானது இதமானது
உயிரானது உறவனாது

2.குடும்ப வாழ்வை உறவினில்
இணைப்பது அன்பு அன்பு
இறை வாழ்வில் உலகினை
இணைப்பது அன்பு அன்பு
உம்மில் கலந்து வாழும் போதும்
உம் பணி உலகில் செய்யும் போதும்
இயல்பானது இதமானது
உயிரானது உறவனாது

அன்பு என்றும் அழகானது பாடல் வரிகள், Anbu Entrum Alaganathu Lyrics

Anbu Entrum Alaganathu song lyrics in english

Anbu Entrum Alaganathu
Anbin paathai arivanathu
anbu nam vaalvanathu
anbai paaduthal inai illathathu
En Vaalvin anbai unathaai maattra
iraiva unnil inaikirean

1.Ulagil vaalum manitharai
inaipathu anbu anbu
ulagam vaala thannuyirai
thanthathu anbu anbu
anirkaai vaalum pothum
anbarae theadi sellum pothum
Eyalbanathu idhayamanathu
uyiranathu uravanathu

2.Kudumba vaalvai uravinil
ianipathu anbu anbu
irai vaalvil ulaginai
ianipathu anbu anbu
Ummil kalanthu vaalumpothum
um pani ulagil seiyum pothum
Eyalbanathu idhayamanathu
uyiranathu uravanathu

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Catholic song ‘அன்பு என்றும் அழகானது – Anbu Entrum Alaganathu’.
  • The song emphasizes the importance of love in human relationships and family life.
  • The lyrics highlight that love connects people and enriches life, referring to divine love as well.
  • An English version of the lyrics is also provided for accessibility.
  • Additional links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo