ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் – Andavar Illathil Nulaivom Tamil Mass RC Catholic Entrance christian song with lyrics
ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் இன்று
அவர் தரும் புனிதத்தை பெறுவோம் (2)
அவரது சந்நிதி அமர்ந்திடுவோம்-2
அமைதியில் வாழ்வினை உணர்ந்திடுவோம்
1. பொன்னான நாளிதுவே நம்மை பண்பாக்கும் நாளிதுவே -2
மீட்பராய் நம்மை இங்கு கூட்டி வந்தார்
மானிட வாழ்வினை தேடித் தந்தார் (2)
இதை உணர்ந்திடவே இறை பணிந்திடவே
மனம் மகிழ்ந்திடவே நம்மை அழைத்தாரே
2. இறைவனின் நாளிதுவே நம்மை ஈடேற்றும் நாளிதுவே -2
சுமைகளை அவரிடம் தந்திடுவோம் சுகங்களை அவரிடம் கேட்டிடுவோம்
இதை அடைந்திடவே இறைசமூகத்திலே
உள்ளம் மகிழ்ந்திடவே நம்மை அழைத்தாரே
ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் பாடல் வரிகள்,வருகைப்பாடல், Andavar Illathil Nulaivom Song Lyrics
Andavar Illathil Nulaivom Song Lyrics in English
Andavar Illathil Nulaivom Intru
Avar Tharum punithathai Peruvom -2
Avarathu Sannithi Amarnthiduvom -2
Amaithiyil Vaalvinai Unarthiduvom
1.Ponnana Naalithu Nammai Panpaakkum Naalithuvae -2
Meetparaai Nammai Ingu Kootti Vanthaar
Maanida Vaalvinai Theadi Thanthaar -2
Ithai Unarthidavae Irai Paninthidavae
Manam Magilnthidavae Nammai Alaitharae
2.Iraivanin Naalithuvae Nammai Eedattrum Naalithuvae -2
Sumaigalai Avaridam Thanthiduvom Sugangalai Avaridam Keattiduvom
Ithai Adaithidavae Iraisamugathilae
Ullam magilnthidavae Nammai Alaitharae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Christian song ‘ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் – Andavar Illathil Nulaivom’ with lyrics in Tamil and English.
- It emphasizes themes of receiving God’s holiness and living in peace.
- The song encourages unity and seeks divine support in life’s challenges.
- The article is published by World Tamil Christians and offers links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes



