Appa Unga Madiyila song lyrics – அப்பா உங்க மடியில் நான் 

Faith Score+1
Faith Score+1

Appa Unga Madiyila song lyrics – அப்பா உங்க மடியில் நான்

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும்

உங்க கிருபை தாங்கப்பா
உங்க இரக்கம் தாங்கப்பா
உங்க தயவு தாங்கப்பா
உங்க பெலனை தாங்கப்பா

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்
அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்

உறவு நேசமெல்லாம்
என்னை வெறுத்து தள்ளுது
உங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது

உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
உம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே – அப்பா உங்க

யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த
என்னை உமது பிள்ளையாக
பெயர் சொல்லி அழைத்தீரே

உம்மைவிட்டால் உலகில் எனக்கு யாருமே இல்லையப்பா
உம்மைவிட்டால் உலகில் எனக்கு வாழ்வே இல்லைப்பபா – அப்பா உங்க

Appa Unga Madiyila song lyrics in English

Appa Unga Madiyila Naan Thalai Saaikkanum
Appa Unga Paathathila Vilunthu Kidakkanum

Unga Kirubai Thangappa
Unga Irakkam Thangappa
Unga Dhayavu Thangappa
Unga Belanai Thaangappa

Appa Unga Madiyila Naan Thalai Saaikkanum
Appa Unga Paathathila Vilunthu Kidakkanum

Uravu Nesamellaam
Ennai veruthu Thalluthu
Unga Paasamo Ennai Katti Ilukkuthu

Ummai pol nesikka Ulagil Yaarum illaiyae
Ummaipol Theattrida Enakku Yaarum illaiyae – Appa Unga

Yaarum Illai Entru Anathaiyaai Vaalntha
Ennai Umathu Pillaiyaga
Peyar solli Alaitheerae

Ummaivittaal Ulagil Enakku Yaarumae Illauyappa
Ummai vittaal Ulagil enakku Vaalvae Illaiyappa – Appa unga

Appa Unga Madiyila Lyrics, Tamil Christian Song

 

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo