அப்பா உங்க நாமத்தில் – Appa Unga Namathil Lyrics

Faith Score+4
Faith Score+4

அப்பா உங்க நாமத்தில் – Appa Unga Namathil Tamil Christian Song lyrics, Written tune and sung by Pas. Alwin Thomas

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்

1. கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு
ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே
ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே

2. பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
எளிமைக்கென்று பந்தி ஒன்ற
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே

3. உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே

அப்பா உங்க நாமத்தில் பாடல் வரிகள்,  Appa Unga Namathil Lyrics, Tamil songs

Appa Unga Namathil Song lyrics in English 

Appaa unga naamaththil makaththuvam unndu
Appaa unga naamaththil vallamai unndu
Unga naamamae en pattayam
Unga naamamae enakku kaedakam
Unga naamaththil viduthalai nichchayam
Unga naamaththil vetti nichchayam

1. Koti koti naamangal vaeltla unndu
Aanaalum unga naamam speshal naamamae
Jeevan thanthu iratchippa thanthu
Vaala vachchathu unga naamamae

2. Paraakkiramasaalikal mael aalukai thanthu
Palavaanai veelththiyathu unga naamamae
Elimaikkentu panthi onta
Aayaththam pannnum unga naamamae

3. Unga naamam solla solla paeykal oduthu
Arikkaiyittu paada paada pavar perukuthu
Singaththin maelum paampin maelum
Nadakkach seythathu unga naamamae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘அப்பா உங்க நாமத்தில் – Appa Unga Namathil’ written and sung by Pas. Alwin Thomas.
  • The lyrics express the power and significance of God’s name, citing themes of salvation and victory.
  • The song includes multiple verses that emphasize God’s authority over evil and His ability to provide and protect.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo