இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum song lyrics

Faith Score+1
Faith Score+1

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum Tamil Christian song lyrics, written tune and sung by Mala Margeret. ACM MINISTRY NEW SONG

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)

1.நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)

பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 1 ) குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2) முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 3 ) உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2) உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் lyrics, Yesu Namathil Ellam Kodum lyrics, Tamil songs

Yesu Namathil Ellam Kodum song lyrics in English

Yesu Namathil Ellam Kodum-4

1.Noaikal Paranthodum Ketta Avigal Vilagi Oodum-2

Peukalellaam Nadunadungum
En Yesuvain Peyarai Sonnal-2

Yesu Namathil Ellam Kodum-4

1.Kurudarum Paarvaiyadaivaar Sevidarai Ketka seivaar-2
Mudavarum Nadathiduvaar En Yesuvin Peayarai sonnaal-2

Yesu Namathil Ellam Kodum-4

2.Kustarohikalai Thottiduvaar
Soombina Urupudaiyoar Sugam peruvar Adaivaar-2
Marithoar Uyirvadaivaar En yesuvin Thirumunnae -2

Yesu Namathil Ellam Kodum-4

3.Unmayaai Theadi Vanthaal Un Kanneerai Thudaithiduvaar-2
Uruthiyaai Pattri kondaal Ella Nanmaikalaum Neeyum Peruvaai-2

Yesu Namathil Ellam Kodum-4

Yesu Namathil Ellam Kodum song lyrics, Yesu Namathil Ellam Kodum lyrics

SONG & LYRICS – MALA MARGARET

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum’.
  • Mala Margeret wrote, composed, and performed the song under ACM MINISTRY branding.
  • The lyrics discuss themes of healing, deliverance, and faith in Jesus’ name.
  • An English translation of the song is also provided for better understanding.
  • Links to other related Tamil Christian songs are included in the article.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo