பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla

Faith Score0
Faith Score0

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla Tamil Christian Songs lyrics

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல
உம் ஆவியினால் எல்லாம் ஆகுமே
நீர் வந்துவிட்டால் அதுவே போதுமே
ஆவியானவரே ஆவியானவரே (4)

  1. உலர்ந்த எலும்புகளை
    உயிரடையப் பண்ணுகிற
    உன்னதத்தின் ஆவியே
    எனக்குள்ளே (என் சபைக்குள்ளே) வாருமே
  2. எனக்குள்ளே வாசம்பண்ணி
    என்னோடு இருப்பவரே
    உமக்குள்ளே வாசம்பண்ணி
    உம்மோடு நடந்திடுவேன்

3.உம் ஆவி எனக்குள் வையும்
உம்மால் நான் உயிரடைவேன்
என்னை நீர் தேசத்தில் வையும்
உம் நாமம் உயர்த்திடுவேன் (உமக்காய் வாழ்ந்திடுவேன்)

  1. ஒருமனப்பட்ட போது இறங்கி
    வந்த ஆவியே – ஒருமனமாய்
    நிற்கிறேன் இறங்கி வாருமே
  2. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வல்லமையின்
    ஆவியே வாக்குத்தத்தம் நிறைவேற
    என்மேல் வாருமே
    (உம் கிருபையை தாருமே)

Balathinalumalla En Barakkiramumalla song lyrics in English

Balathinalumalla En Barakkiramumalla
Um Aaviyinaal Ellam Aagumae
Neer vanthuvittaal Athuvae Pothumae
Aaviyanavarae Aaviyanavarae -4

1.Ularntha Elumbukalai
Uyiradaiya pannukira
Unnathaththin Aaviyae
Enakkullae ( En sabaikkullae) Vaarumae

2.Enakkullae Vaasampanni
Ennodu iruppavarae
Umakkullae Vaasam panni
Ummodu Nadanthiduvean

3.Um Aavi Enakkul Vaiyum
Ummaal Naan uyiradaivean
Ennai neer desaththil Vaiyum
Um naamam uyarthiduvean ( Umakkaai vaalnthiduvean)

4.Orumana pattapothu Irangi
Vantha Aaviyae Orumanamaai
Nirkirean Irangi vaarumae

5.Vakkuththam Pannapatta vallamaiyin
Aaviyae Vaakkuthatham niravera
En Mael Vaarumae
(Um kirubaiyai thaarumae)

Bro.மோகன் S.ஆபிரகாம்

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla’.
  • The lyrics emphasize themes of spiritual connection and divine guidance.
  • Key sections of the song highlight the power of the spirit and the presence of God.
  • Several links to related Tamil songs are also included for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo