Chinna Chinna Kuyilgal christmas song lyrics – சின்ன சின்ன குயில்கள்
சின்ன சின்ன குயில்கள் வெள்ளி நிலவொளியில்
சங்கீதம் பாடும் நடு இரவில்
வண்ண வண்ண மயில்கள் ஒய்யார நடையில்
சிங்காரமாய் அங்கு நடைபழகும்
தத்தி தத்தி ஓடி கதை பேசும்
அந்த வெண்ணிலவு சேர்ந்து புகழ் பாடும்
என்ன விந்தை நடந்ததுவோ
1.முன்னாளின் வார்த்தை மனுவுருவெனவே வந்துதித்தார்
ஆதாமின் பாவம் தொலைந்திடவே இயேசு புவியில் வந்தார்
ஏழையாக பசுமாட்டுத் தொழுவம் ஒன்றில்
கன்னி மரியின் மடிமீதில் வந்து பிறந்தார்
இறைவரும் மனிதரும் உறவினை வளர்த்திட
இயேசு வந்து பிறந்தாரே
2.விண்தூதர் பாட ஆயர்கள் பணிந்திட புல்லணையில்
ஞானியர் தேட அற்புத விண்மீன் வழிநடத்த
பாவ மாந்தர் மீட்புக்காய் தேவமைந்தர்
விண்ணின் மேன்மை துறந்து மனிதனானார்
பாவத்தின் கட்டுகள் அறுந்திடுமே இனி
புது புது உறவுகள் மலர்ந்திடுமே
Chinna Chinna Kuyilgal tamil christmas song lyrics in english
Chinna Chinna Kuyilgal velli nilavoliyil
sangeetham paadum nadu iravil
vanna vanna mayilgal oyiyara nadaiyil
singaramaai angu naadaipalagum
thaththi thaththi oodi kaathai peasum
antha vennilaaavu seartnhu pugal paadum
enna vinthai nadanthathuvo
1.Munnalin vaarthai manuvuruveanvaee vanthuthithaar
aathamin paavam tholainthidavae yesu puvil vanthaar
yealaiyaga pasumattu thozhuvam ontril
kaanni mariyin madimeethil vaaanthu piranthaar
iraivarum manitharum uravinai valarthida
yesu vanthu pirantharae
2.Vinthoothar paada aayargal paninthida pullanaiyil
gnaniyar theada arputhaa vinmeen vazhinadatha
paava maanthar meetpukkaai devamainthar
vinnin meanami thuranthu manithananaar
paavaththin kattugal aarunthidumae ini
puthu puthu uravugal malarnthidumae
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
