Devasitham seivadhe Tamil Christian Song lyrics and sung by Sharon Samuel – தேவசித்தம் செய்வதே
தேவசித்தம் செய்வதே
என்னுடைய வாஞ்சையையா
வஞ்சகன் வலைக்குள்
விழவே மாட்டேன்
வீணிலே மனதை என்றும்
கெடுக்க மாட்டேன்
உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம்
என் நேசர் என்னோடு இருப்பதினால் -4
என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை
அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2
என் வழி காட்டிலும் அவர் வழிகள்
ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர்
அவர் சித்தம் செய்து அவர் சாயலை
மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2
பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்
வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன் – என் நேசர்
Devasitham seivadhe Lyrics, தேவசித்தம் செய்வதே பாடல் வரிகள்
Devasitham seivadhe song lyrics in English
Devasitham seivadhe ennudaya vaanjaiyayya
Vanjagan valaikkul vizhave maatten
Veenile manadhai endrum keduka maatten
Ulaga sneham enakku vendam – Devasitham Seivathae
En nesar ennodu irupadhinaal (x2)
En sitham ondrum thevai illai
Avar sitham pola nadandhiduven
En vazhi kaatilum avar vazhigal
Aayiram madangu melaanavai
Avar sitham seidhu avar saayalai
Maatrida ennaiyum padaithiduven
Paadugal yedhirpugal sodhanaigal
Vandhalum avaril nilaithirupen
- Karthavae En Belanae Lyrics – கர்த்தாவே என் பெலனே
- Yavum Seithu Mudippaar Lyrics – யாவும் செய்து முடிப்பார்
- Ummaiyae Nambiyullomae Lyrics – உம்மையே நம்பியுள்ளோமே
- Unnatha Devan Unnudan Lyrics – உன்னத தேவன் உன்னுடன்
- Kaalvariyil njan kanduvallo Lyrics – കാൽവരിയിൽ ഞാൻ
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Devasitham seivadhe’ sung by Sharon Samuel.
- The lyrics express themes of devotion and the speaker’s desire to align with their beloved’s ways.
- It includes both Tamil and English versions of the lyrics for better understanding.
- The article provides links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

