தேவாதி தேவனே திருச்சுதன் – Devathi Devanae Thirusuthan Tamil Christian Song lyrics
பல்லவி
தேவாதி தேவனே, திருச்சுதன் ஆவீயே
திரியேகனே, உமக்கே – தோத்திரம்!
சரணங்கள்
1.பாவஞ் செய்தோம்; பல பாடுகட்காளானோம்;
பராபரனே, பாவிகட் கிரங்குவாயே;
2.தீராயோ எங்கவலை! தீர்த்து ரட்சித் தெமக்குத்
தாராயோ உந்தனாவி! தந்தெமையாட்கொள்ளாயோ!
3.சத்யந்தயை யாதியாஞ் சாதுத்வ குணங்களை
நித்தியானந்த மடைய நித்தமெமக் கருள்வாய்
4. உமது வேதத்திலுள்ள அதிசயங்களைக் காண
உமது சமூகம் தந்து எமை நடத்தும்
தேவாதி தேவனே திருச்சுதன் பாடல் வரிகள், Devathi Devanae Thirusuthan Lyrics, Tamil songs
Devathi Devanae Thirusuthan Song Lyrics in English
Devathi Devanae Thirusuthan Aaviyae
Thiriyeganae Umakkae – Thothiram
1.Paavam Seithom Pala Paadukatkaalaanom
Paraaparanae Paavikat Kiranguvaai
2.Theerayo Engkavalai Theerthu Ratchithu Emakku
Thaaraayo Unthanaavi Thantheammaiyat Kolllayo
3.Sathyanthayai Yaathiyaanj Saathuva Gunangalai
Nithiyanantha Madaiya Nithamemak Karulvaai
4.Umathu Veadhathilulla Adisayangalai Kaana
Umathu Samoogam Thanthu Emai Nadaththum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song, தேவாதி தேவனே திருச்சுதன் – Devathi Devanae Thirusuthan.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song expresses devotion and plea for divine intervention and blessings.
- Four verses highlight themes of redemption, guidance, and revelation in the song.


