எல்லாமே உம்மால் ஆகும் – Ellamea Ummal Aagum tamil christian song lyrics

Faith Score+1
Faith Score+1

எல்லாமே உம்மால் ஆகும் – Ellamea Ummal Aagum tamil christian song lyrics

எல்லாமே உம்மால் ஆகும்-4
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே-4

பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே-2
என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா-2

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2

என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2
உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2

எல்லாமே உம்மால் ஆகும்-4
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே-4

Ellamea Ummal Aagum tamil christian song lyrics R.J.Moses | Rinnah VICKY GIDEON tamil christian songs lyrics in english and tamil

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo