என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் – En India Deasam ratchiakapadanum

Faith Score+2
Faith Score+2

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் – En India Deasam ratchiakapadanum Tamil Christian song lyrics

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் இயேசுவே
என் வாஞ்சை அனுதினம் அதுவாய் மாறணும் இயேசுவே -2

இயேசுவே ரட்சியும்
தேசத்தில் எழுப்புதல் காணவே-2 -என் இந்தியா

1.கோடானகோடி ஜனம் மீட்கப்படணும் இயேசுவே-2
அழிந்துபோகும் ஆத்துமாக்கள் ரட்சிக்கப்படணும் இயேசுவே- 2
என் ஜெபமும் கண்ணீரும் அதுவாய் மாறணும் இயேசுவே-2
அதை ஒவ்வொரு நாளும் எனக்கு தாரும் ஏசுவே-2- இயேசுவே ரட்சியும்

2.இயேசுவை அறியா ஜனம் அறியவேண்டும் இயேசுவே-2
அறிந்த ஜனம் இயேசுவுக்காய் நிற்கவேண்டும் இயேசுவே-2
என் இந்தியா தேசம் எழுப்புதலை காணணுமே-2
என் கண்களும் அதனை காணத்துடிக்குது இயேசுவே-2- இயேசுவே ரட்சியும்

3..தேசத்தில் எழுப்புதல் ஆவி பரவ வேண்டும் இயேசுவே-2
இயேசு ஒருவரே தெய்வம் என்று தேசம் சொல்லணும்
இயேசுவே-2
திறப்பின் வாசலில் நிற்க ஜனங்கள் எழும்பனுமே-
அது ஒவ்வொரு சபையிலும் நிறைவேற வேண்டும் இயேசுவே -2- இயேசுவே ரட்சியும்

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் lyrics, En India Deasam ratchiakapadanum lyrics, Tamil songs, Independence songs, Republic song

En India Deasam ratchiakapadanum song lyrics in english

En India Deasam ratchiakapadanum Yesuvae
En vaanjai Anuthinam athuvaai maaranum yesuvae-2

yesuvae Ratchiyum
Desathil Elupputhal kaanavae-2- En India

1.Kodanakodi Janam Meetkapadanum yesuvae-2
Alinthupogum aathumakkal Ratchikkapadanum Yesuvae-2
En Jebamum kanneerum Athuvaai maaranum Yesuvae -2
Athai ovvoru naalum Enakku thaarum yesuvae-2 – yesuvae

2.Yesuvai ariyaa janam ariyavendum yesuvae-2
Arintha janam yesuvukkaai nirkavendum yesuvae -2
En India desam eluputhalai kaananumae-2
En Kankalum athanai kannathudikkuthu yesuvae-2- yesuvae

3.Deasathil Eluputhal aavi parava vendum yesuvae-2
Yesu iruvarae deivam entru desam sollanum yesuvae-2
Thirappin vaasalil nirkka janangal elumbanumae-2
Athu ovvoru sabaiyilum niraivera vendum yesuvae -2- yesuvae

Vaanathin Appam Ministries

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் – En India Deasam ratchiakapadanum’.
  • The song emphasizes the need for Jesus to save India and mentions the importance of people’s faith.
  • It includes multiple verses calling for the awakening of the nation and the need for divine intervention.
  • The English translation of the lyrics is also provided for reference.
  • Links to other Tamil Christian songs and resources are included at the end of the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo