என் கரத்தை பிடித்தவர் – En Karathai Pidithavar Tamil Christian Song Lyrics
என் கரத்தை பிடித்தவர் என்னை கைவிடுவாரோ
என்னை தூக்கி சுமந்தவர் இயேசு விட்டுவிடுவாரோ (2)
என்னை கைவிடாதவர்
என்னை விட்டுவிடாதவர்
என்னை ஒரு போதும் மறக்காதவர் (2) – (என் கரத்தை பிடித்தவர்)
1.என்னை விட்டு நீர் விலகுவதில்லை
என்னை ஒரு போதும் கைவிடுவதில்லை
உள்ளம் கைகளிலே வரைந்துள்ளீர்
வெட்கப்பட்டு போவதில்லை (நான்)
வெட்கப்பட்டு போவதில்லை – (என்னை கைவிடாதவர்)
2.இரத்த கோட்டைக்குள்ளே மறைத்து கொண்டீர்
எதிரி நுழையாமல் காத்து கொண்டீர்
சத்துரு கண்கள் காண எண்ணெயினால்
பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர் (என்)
பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர் – (என்னை கைவிடாதவர்)
3.இமைபொழுதும் என்னை மறந்து விட்டீர்
இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் – (என்னை கைவிடாதவர்)
என் கரத்தை பிடித்தவர் பாடல் வரிகள், En Karathai Pidithavar Lyrics
En Karathai Pidithavar song lyrics in English
En Karathai Pidithavar Ennai Kaividuvaro
Ennai Thookkie Sumanthavar Yesu Vittu Viduvaro
Ennai Kaividathavar
Ennai Vittu Vidathavar
Ennai Oru Pothum Marakkathavar
1. Ennai Vittu Neer Vilaguvathilai
Ennai Oru Pothum Kaividuvathilai
Ullam Kaigazhile Varainthullieer
Vetkka Pattu Povathe Illai- Naan
Vetkka Pattu Povathe Illai – (Ennai Kaividathavar)
2.Rettha Kottaikulle Maraithu Kondeer
Ethiri Nulaiyamal Kaathu Kondeer
Sathuru Kanngal Kaana Ennaiyinal
Paathiram Nirambi Vazhiya Seitheer – En
Paathiram Nirambi Vazhiya Seitheer (Ennai Kaividathavar)
3.Immai Pozhuthum Ennai Maranthu Vitteer
Irrakkangalal Ennai Serthu Kondeer
Nanmaiyum Kirubaium Ennai Thodarum
En Jeevanulla Naatkalellam
Jeevanulla Naatkalellam – (Ennai Kaividathavar)
Ennai Kaividathavar song lyrics
நம் கரத்தை பிடித்த இயேசு நம்மை ஒரு போதும் மறக்காதவர்
அது கடலாக இருந்தாலும்,அக்கினியாக இருந்தாலும்,
யார் நம்மை மறந்தாலும்,யார் நம்மை வெறுத்தாலும்,
எது இருந்தாலும் எது இல்லாமல் போனாலும்
இயேசு நம்மை ஒரு போதும் மறக்காதவர்
- Abishekam Polikinrathe Lyrics – அபிஷேகம் பொழிகின்றதே
- Yaakobu Verpatri Lyrics – யாக்கோபு வேர்பற்றி
- Maha Belanagiya Karthavae Lyrics – மகா பெலனாகிய கர்த்தாவே
- Aandavarin Sandhadhi Lyrics – ஆண்டவரின் சந்ததி
- Perumazhai Polavae Lyrics – பெருமழையை போலவே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் கரத்தை பிடித்தவர் – En Karathai Pidithavar’.
- The song expresses devotion to Jesus, emphasizing His unwavering support and the assurance that He never forgets us.
- It contains several verses iterating themes of faith, protection, and divine love.
- The lyrics are provided in both Tamil and English for better understanding.
- Additionally, the article includes links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

