என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil Tamil salvation Army Christian song lyrics in English.
1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ போக ஆயத்தமா? ( நீ செல்ல ஆயத்தமா?)
கொல்கொதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா?
பல்லவி
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்
2. ஊரார் இனத்தார் மத்தியில்,
துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர் கோபிகள் நடுவில்,
திடனாய் நிற்பாயா? – சிலுவையை
3. தாகத்தாலும் பசியாலும்
தொய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா? – சிலுவையை
4. பாவாத் மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட
மெய் யுத்தம் செய்வாயா? – சிலுவையை
5. லோகத்தார் மாண்டு போகிறார்!
மெய் வீரர், இல்லாமல்
பார்! மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கி சிலுவையில்! – சிலுவையை
6. வாழ்நாள் எல்லாம் நிலை நின்று
சிலுவை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன்! – சிலுவையை
என் மீட்பர் சென்ற பாதையில் song lyrics, En Meetppar Sentra Paathaiyil song lyrics, Tamil songs
En Meetppar Sentra Paathaiyil song lyrics in English
1.En Meetppar Sentra Paathaiyil
Nee Poga Aayaththamaa ( Nee Sella Aayathama)
Golgotha Malai Vaathaiyil
Pangai Pearuvaayaa
Siluvaiyai Naan Videan
Siluvaiyai Naan Videan
2.Ooraar Enaththaar Maththiyil
Thunbam Sakippaayaa
Moorkkar Koobigal Naduvil
Thidanaai Nirpaayaa
3.Thaakaththaalum Pasiyaalum
Thointhaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumappaaya
4.Paavaththu Maakkal Gunapada
Nee Thaththam Seivaayaa
Kolai Nenjar Thidapada
Mei Yuththam Seivaayaa
5.Logaththaar Maandu Pokiraar
Mei Veerar Illaamal
Paar Meetppar Jeevanai Vittaar
Thongi Siluvaiyil
6.Vaazhnaal Ellaam Nilai Nintru
Siluvai Sumappean
Deva Arulinaal Ventru
Meal Veettai Searuvean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil’.
- It includes both Tamil and English versions of the lyrics, covering themes of faith and perseverance.
- The lyrics emphasize the significance of the cross and the strength found in Christ throughout life’s challenges.
- Additional links to related Tamil Christian songs are provided for further exploration.


