En Samugam Munne sellum Tamil Christian Song Lyrics – என் சமுகம் முன்னே செல்லும்
என் சமுகம் முன்னே செல்லும்
என்று வாக்கு செய்த தேவன் -2
தினம் என்னை நடத்திச் செல்வார்
திருபாதம் என்றும் அமர்வேன்
சோதனை என்னை சூழ்ந்தும்
வேதனை வாழ்வில் வந்தும்
துன்பம் துக்கம் நீக்கும்
உந்தன் பாதம் சமதானம்
உலகம் பகைத்திட்டாலும்
மனிதர் கைவிட்டாலும்
மாறா அன்பின் நேசர்
உண்டெனுக்கு வாழ்வில் என்றும்
தண்ணீரை கடக்கும் போதும்
தடுமாறும் பாதைகளிலும்
தந்தை போல என்னை
தோளில் தூக்கி சுமந்து செல்வார்
En Samugam Munne sellum Lyrics, என் சமுகம் முன்னே செல்லும் பாடல் வரிகள்
En Samugam Munne sellum song lyrics in English
En Samugam Munne sellum
Entru Vakku Seitha devan-2
Thinam Ennai Nadathi Selvaar
Thirupaatham Entrum Amarvean
Sothanai Ennai Soolnthum
Vedhanai Vaalvil Vanthum
Thunbam Thukkam neekkum
Unthan Paatham samathanam
Ulagam Pagaithittaalum
Manithar Kaivittalaum
Maara Anbin nesar
Undenakku Vaalvil Entrum
Thanneerai Kadakkum Pothum
Thadumaarum Paathaikalilum
Thanthai pola Ennai
Thozhil Thookki Sumanthu selvaar
Key Takeaways
- ‘En Samugam Munne – என் சமுகம் முன்னே செல்லும்’ is a Tamil Christian song that expresses faith and divine guidance.
- The lyrics emphasize God’s support through trials and suffering, assuring peace and comfort.
- The song reaffirms the consistency of God’s love despite worldly challenges.
Estimated reading time: 2 minutes


