என் தாய் உருவாகுமுன்னே – En Thaai Uruvagumunnae lyrics

Faith Score+4
Faith Score+4

என் தாய் உருவாகுமுன்னே – En Thaai Uruvagumunnae Tamil christian song lyrics

என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்திரையா

எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவான்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும்
வேறு ஆசையே இல்ல – என் தாய்

1.எலும்புகள் உருவாகள
நரம்புகள் உருவாகள
தசைகள் உருவாகளா
தரிசனம் உருவானதே தாய் கருவிலே
தரிசனம் உருவானதே (2) – எப்படிப்பா உமக்கு ‌

2.அழியாமல் அணைத்து கொண்டீர்
கலையாமல் காத்து கொண்டீர்
குறைவின்றி பிறக்க செய்திர்
பத்திரமாய் என்னை சுமந்திரே தாய் கருவிலே
பத்திரமாய் என்னை சுமந்திரே (2) – எப்படிப்பா உமக்கு

என் கருவை கண்டீரையா| AARONBALA | NATHANAEL DONALD | BPM| NEW CHIRISTIAN SONG lyrics

Estimated reading time: 1 minute

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo