எனக்காய் வருக்கின்றவர் – Enakkai Varukintavar Miga Tamil Christian Song Lyrics, Written and sung by Bro. J. SAM JEBADURAI
எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே
தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்
1. ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே
2. சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
மகிபனின் சந்நிதியில்
மசற்றோனாய் நின்றிடுவேன்
3. யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ
4. பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே
எனக்காய் வருக்கின்றவர் பாடல் வரிகள், Enakkai Varukintavar Miga Lyrics
Enakkai Varukintavar Miga Song Lyrics in English
Enakkai Varukintavar Miga
Viraivinil Vanthiduvar
Sameebamae Mudivallavo
Nesarai Santhikkavae
Thooya Raththam Enakkaga Sinthinathaal
Thooimaiyakki Ennai Avar Niruthiduvar
Thootharodu Nintru Avarai Naan
Thuthithentrum Magilnthiduvean
1.Jeba Aavi Thanthidumae
Mantradi Naan Jebithidavae
Suththarodu Suththanagavae
Megameethil Sentridavae
2.Sothanai vanthittalaum
Valuvathu Kaathiduvar
Magibanin Sannithiyil
Maasattronaai Nintriduvean
3.Yaar Intha Venkottam
Ulagamae Athisayikkum
Raththathalae Kaluvapattu
Meetkappattor Ivarkalallo
4.Pala Kani Theevirikkum
Vaan Pura Naanallava
Nesaravar Ennudaiyavar
Naan Avar Maarbinilae
Enakkai Varukintavar Lyrics, Tamil Christian Song
MALAYALAM VERSION
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘எனக்காய் வருக்கின்றவர் – Enakkai Varukintavar Miga Lyrics’ by Bro. J. SAM JEBADURAI.
- It includes the original Tamil lyrics along with an English transliteration.
- The song discusses themes of faith, salvation, and divine intervention.
- Links to other Tamil Christian songs are provided for further exploration.
- Published by World Tamil Christians, it serves as a resource for Tamil Christian music and devotionals.
Estimated reading time: 2 minutes


