எங்கே சுமந்து போகீறீர் – Engae Sumanthu Pogireer Lyrics

Faith Score0
Faith Score0

எங்கே சுமந்து போகீறீர் – Engae Sumanthu Pogireer Tamil Christian Catholic Good Friday Song Lyrics

எங்கே சுமந்து போகீறீர்?
சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
எங்கே போகிறீர்

1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று
தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி
எங்கே போகிறீர்

2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போகிறீர்

3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து
எங்கே போகின்றீர்

4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு
மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
எங்கே போகிறீர்

5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
எங்கே போகிறீர்

6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போகிறீர்

7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போகிறீர்

8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போகிறீர்

9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
எங்கே போகிறீர்

10. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
எங்கே போகிறீர்

11. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
பலி-யாகினீர்

12. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
பலி-யாகினீர்

13. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்

14. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி
உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
எப்போ வருவீர்

எங்கே சுமந்து போகீறீர் பாடல் வரிகள், Engae Sumanthu Pogireer Lyrics

Engae Sumanthu Pogireer Song Lyrics in English

Enge sumandhu pogireer?
Siluvaiyai neer enge sumandhu pogireer?
Pongum pagaivaraale, angam nadungida
Enge pogireer?

1.Manitha paavathaale, marana theervai petru
Thooya semmariyaip pole, thukkathudan varundhi
Enge pogireer?

2.Baarach siluvai maram, paavaththin sumai thaangi
Paasaththudan anaiththu, baaraththudan nadandhu
Enge pogireer?

3.Kalvaari malai naadi, thallaadi tharai veezhndhu
Ellorin paavangalai, thanimaiyaai sumandhu
Enge pogindreer?

4.Maamari kanni annai, maganin kolam kandu
Maathuyarudan vaadi, manam nondhu varundha
Enge pogireer?

5.Uthiram aaraai sindhi, ulla uram izhandhu
Seereen Simon thunaiyai, yetru vazhi nadandhu
Enge pogireer?

6.Karththarae um vadhanam, iraththa karaiyaal mangi
Uththami Veronikkammaal, ven thugilaal thudaiththum
Enge pogireer?

7.Paavangal onraai serndha, baarach sumaiyinaale
Meendum tharaiyil veezhndhum, veeraththudan ezhundhu
Enge pogireer?

8.Punniya sthireegal palar, pulambi azhum velai
Aarudhal koori neerum, nesak kanneer sorindhu
Enge pogireer?

9.Siluvai baaraththaale, Maamari yekamainthan
Moondraam murai tharaiyil, mugam padhindhezhundhum
Enge pogireer?

10.Neendaadai kazhatravae, kodaa kodi kaayangal
Iraththam aaraai perugi, vedhanaiyaal varundhi
Enge pogireer?

11.Neettiya kaal karaththil, neenda irumbaanigal
Nishtai Yoodhar araindhum, nesaththile vendhu
Baliyaagineer!

12.Siluvai peedameri, mummaNi neram thonggi
Ariya Pithaavai vendi, aaruyirai oppadaiththu
Baliyaagineer!

13.Mari thaai madi meedhil, mariththa magan thaangi
Ezhu soga vaadgalaal, ooduruvi varundhi
Thaaye nindreer!

14.Karththarin udal thanai, kallaraiyil adakki
Uththaanam jeevanumaai, uyirudan ezhundhu
Eppo varuveer?

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘எங்கே சுமந்து போகீறீர்’.
  • The lyrics explore themes of suffering, redemption, and spiritual reflection during Good Friday.
  • Each verse poses the question ‘எங்கு சுமந்து போகிறீர்?’ emphasizing the journey and burden of Christ.
  • The article includes links to related Tamil Christian songs and resources for Lent.
  • Readers can find both Tamil lyrics and an English translation of the song.

Estimated reading time: 3 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo