என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai Belappaduthum Devan Tamil Christian song lyrics, Written tune and sung by Davidsam Joyson.
என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால்
1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்
சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
வேகமாய் என்னை கட்டுவிப்பார்
2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
அவர் பெலன் இன்றும் குறையவில்லை
பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்
என்னை பெலப்படுத்தும் தேவன் lyrics, Ennai Belappaduthum Devan lyrics, Tamil songs
Ennai Belappaduthum Devan song lyrics in english
NAAN EZHUMBUVEN நான் எழும்புவேன்
Ennai belappaduthum Devan uyurodirukkiraar
Naan kazhukai pola ezhumba seithiduvaar
Ennai ezhumba pannnum Aandavar ennodiruppathaal
Naan ezhumbuven avar belaththaal
1. En vaazhvai idikkum saththuruvai kaattilum
Men vaazhvai kattum devan belamullavar
Saththuru idikka eduththitta kaalathilum
Vegamaai Ennai kattiduvaar
2. En belan ontrum illai entru naan ariven
Avar belan indrum kuraiyvillai
Belaththaalum alla barakkramam alla
Aaviyinaalae Ennai ezhumba seivaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai Belappaduthum Devan’.
- It contains both the Tamil lyrics and their English translation.
- The song emphasizes God’s strength and support in difficult times.
- The lyrics highlight themes of resilience and divine assistance.
- Links to related Tamil Christian songs are also provided.


