Hero Jesus Irukkaiyil Tamil Christian Song Lyrics – ஹீரோ ஜீசஸ் இருக்கையில்
Hero Jesus இருக்கையில்
எனக்கு பயமில்லை
கஷ்டம் வந்தா கண்ணீர் துடைப்பார்
துன்பம் வந்தா இன்பம் தருவார்
சோதனை வந்தா ஜெயம் தருவார்
சாத்தான் வந்தா விரட்டி விரட்டி அடிப்பார்
வியாதி வந்தா சுகம் தருவார்
மரணம் வந்தா ஜீவன் தருவார்
Hero Jesus Irukkaiyil Song Lyrics, ஹீரோ ஜீசஸ் இருக்கையில் பாடல் வரிகள்
Hero Jesus Irukkaiyil Lyrics in English
Hero Jesus Irukkaiyil
Enakku Bayamillai
Kastam Vantha Kanneer Thudaippaar
Thunbam Vantha Inbam Tharuvaar
Sothanai vantha Jeyam Tharuvaar
Saaththaan vantha Viratti Viratti Adippaar
Viyathi Vantha Sugam Tharuvaar
Maranam Vantha Jeevan tharuvaar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Hero Jesus Irukkaiyil.’
- It emphasizes themes of faith, comfort in difficult times, and divine intervention.
- The English translation of the song lyrics is also provided for accessibility.
- The song reassures listeners that Jesus brings joy, healing, and life amidst struggles.
Estimated reading time: 1 minute


