இம்மையின் துக்கம் துன்பம் – Immaiyin Thukkam Thunbam Lyrics

Faith Score0
Faith Score0

இம்மையின் துக்கம் துன்பம் – Immaiyin Thukkam Thunbam Tamil Christian Keerthanaigal Song Lyrics

1.இம்மையின் துக்கம், துன்பம்
கண்ணீரும் மாறிப்போம்;
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.

2. இதென்ன நல்ல ஈடு,
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?

3.இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்;
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்

4.இகத்தின் அந்தகார
ராக்காலம் நீங்கிப்போம்;
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.

5.நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்;
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.

இம்மையின் துக்கம் துன்பம் பாடல் வரிகள், Immaiyin Thukkam Thunbam Lyrics

Immaiyin Thukkam Thunbam Song Lyrics in English

1.Immaiyin Thukkam Thunbam
Kanneerum Maarippom
Mudivillatha Inbam
Paraththil Peruvom

2.Ethenna Naal Eedu
Thunbaththukinbamaa
Paraththil Nirkkum Veedu
Marikkum Paavikka

3.Ippothu Vixhipodu
Porattam Seiguvom
Vinnil Magilchiyodu
Por Kireedam Sooduvom

4.Egaththin Anthakaara
Raakkaalam Neengipom
Siranthu Jeyamaaga
Paraththil Vaazhuvom

5.Nam Sontha Raajavaana
Karththavai Nokkuvom
Kadatcha Jothiyaana
Avaril Poorippom

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘இம்மையின் துக்கம் துன்பம் – Immaiyin Thukkam Thunbam Lyrics’.
  • It includes the full lyrics in both Tamil and English.
  • The song expresses themes of suffering and hope found in spiritual faith.
  • Published by World Tamil Christians, it promotes Tamil Christian songs and devotionals.
  • Links to related songs and resources are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo