இறைவனைப் போற்றிப் புகழ்வோம் – Iraivanai Pottri Pugaluvom Lyrics

Faith Score0
Faith Score0

இறைவனைப் போற்றிப் புகழ்வோம் – Iraivanai Pottri Pugaluvom Lyrics is a Tamil Christian paamalaigal Song

பல்லவி

இறைவனைப் போற்றிப் புகழ்வோம் எங்கள்
இருநூறாம் ஆண்டு நிறைவு விழாவில்.

அனுபல்லவி

திருநெல்வேலியின் திருச்சபை வளர
திருப்பணியாளரின் திருப்பணி பெருக.

சரணங்கள்

1.நிறைவான ஆவி புறாவைப் போல் இறங்கும்
குறைகளை நீக்கி கறைகளைப் போக்கும்
திறமுள்ள வலிமை பெற பலமருளும்
பிறர்நலம் கருதி உரமுடன் உழைத்து.

2.ஒலிவ இலைபோல் பொலிவுறும் சமாதானம்
பலியாட்டுக்குட்டிப் பலியினால் கிட்டும்
வலிந்த தம் அன்பால் மலிந்தது கிருபை
நலிந்த நம்மக்கட்குப் பலித்தது நன்மை.

3.மலர்ந்திடும் லீலி மலர்போலத் தூய்மை
புலர்ந்திடும் நீதி பலர் மனம்மாறிட
உலர்ந்திட்ட எலும்புகள் உலகிலுயிர் பெற்றுத்
துலங்கிடத் திருச்சபை இலங்கிடச் செய்த

4. ஒளிபெற்று எங்கும் ஒளியுடன் வாழ்ந்து
ஒளியின் பிள்ளைகளாய் ஒளி வீசிடுவோம்
ஒளிதனில் மற்றோரை வழி நடத்திடுவோம்
ஒளி பிரகாசிக்க விழிப்புடன் ஜெபித்து

5. ஆலயந்தோறும் அவர் நாமம் துதித்து
சீலமுடன் நாமும் செலுத்துவோம் நன்றி
வேலையில் புகுமுன் வேதம் வாசித்து
காலையும் மாலையும் களிப்புடன் புகழ்ந்து

6. கிறிஸ்துவை அறிகிற அறிவினில் வளர்ந்து
பரிசுத்த ஆவியின் பலன் மிக அடைந்து
பரிசுத்தம் சமாதானம் பெருகிடத் திருச்சபை
எரிந்திடும் விளக்காய் எங்கும் பிரகாசிக்க

இறைவனைப் போற்றிப் புகழ்வோம் பாடல் வரிகள், Iraivanai Pottri Pugaluvom Song Lyrics

Iraivanai Pottri Pugaluvom Lyrics in English

Iraivanai Pottri Pugaluvom Engal
Irunooraam Aandu Niraivu Vizhavil

Thirunelveliyin Thirusabai Valara
Thirupaniyaalarin Thirupani Peruga

1.Niraivaana Aavi Puraavai Poal Irangum
Kuraigalai Neekki Karaikalai Pokkum
Thiramulla Valimai Pera Balamarulum
Pirar Nalam Karuthi Uramudan Ulaiththu

2.Oliva Ilaipoal Poliuvrum Samaathaanam
Paliyaattu Kutti Paliyinaal Kittum
Valintha Tham Anbaal Malinthu Kirubai
Nalintha Namakkkatku Paliththathu Nanmai

3.Malarnthidum Leeli Malar pola Thooimai
Pulainthidum Neethi Palar Manam Maarida
Ularnthitta Elumbungal Ulugiluyir Pettru
Thulangida Thirusabai Elangida Seitha

4.Ozhi Pettru Engum Ozhiyudan Vaalnthu
Ozhiyin Pillaiyaai Ozhi Veesiduvom
Ozhithanil Mattorai Vazhi Nadaththiduvom
Oazhi Pirakaasikka Vizhippudan Jebiththu

5.Aalayanthorum Avar Naamam THuthithu
Seelamudan Naamum Sealuththuvom Nantri
Vealaiyil Pugumun Vedham Vaasiththu
Kaalaiyum Maalaiyum Kalippudan Pugalnthu

6.Kiristhuvai Arikira Arivinaal valarnthu
Parisuththa Aaviyin Balan Miga Adainthu
Parisuththam Samaathaam Perugida Thirusabai
Erinthidum Vilakkaai Engum Pirakaasikka

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘இறையனைப் போற்றிப் புகழ்வோம் – Iraivanai Pottri Pugaluvom Lyrics’.
  • It includes various sections such as Pallavi, Anupallavi, and multiple verses detailing themes of faith and devotion.
  • The lyrics emphasize God’s glory and the importance of spiritual growth and community in worship.
  • Each verse addresses different aspects of praising God and highlights moral values and the Holy Spirit’s role.
  • The English translation is also provided for broader understanding of the song’s meaning.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo