Ithuvarai Nadthinir – இதுவரை நடத்தினீர் | Song By Rev Sam P Chelladhurai | Tamil Christian Song Lyrics in Tamil
இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர் – 2
யெகோவாயீரே-2
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர்
கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்
என் தந்தை நீரே-2
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே
Ithuvarai Nadthinir song lyrics, இதுவரை நடத்தினீர் song lyrics, tamil songs
Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer song Lyrics in English
Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer
Yegova Yire Parthukolveer – 2
Yegova Yire – 2
En Thevai Yavum Neer Sandhipeer
Kadandhu Vandha Pathaiyai Naan Paarkiren
Neer Sumandhu Vandhadhai Naan Unarkiren
En Thanthai Neerae – 2
Enai Sumandhu Vandha Deivam Neerae
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Ithuvarai Nadthinir – இதவரை நடத்தினீர்’ sung by Rev Sam P Chelladhurai.
- It includes the complete lyrics in both Tamil and English versions.
- The song expresses themes of faith and divine support throughout life’s journey.




