ஜகமே உன்னால் என்ன சுகமோ – Jagame Unnaal Enna Sugamo Tamil Christian Song Lyrics
பல்லவி
ஜகமே! உன்னால் என்ன சுகமோ?
சரணங்கள்
1 அகத்தினைக் குருடாக்கி
இகத் தழுத்து வதல்லால்
2. ஆசையைப் பெருக்கி நீ
மோசம் செய்வதே அல்லால்
3. வாழ்வில் மகிழ்ந்து றவாடித்
தாழ்விலே பிரிவதல்லால்.
ஜகமே உன்னால் என்ன சுகமோ பாடல் வரிகள், Jagame Unnaal Enna Sugamo Lyrics
Jagame Unnaal Enna Sugamo song lyrics in English
Jagame Unnaal Enna Sugamo
1.Agaththinai Kurudakki
Ega Thaluthuvathallaal
2.Aasaiyai Perukki Nee
Mosam Seivathae Allaal
3.Vaalvil Mgilnthuravaadi
Thazhvilae Pirivathllaal
Estimated reading time: 1 minute


