Kaalam Kadaisi Kaalam Tamil Christian Song Lyrics, Tune, sung and Music by Eva. A. Joshua Victor – காலம் கடைசி காலம்
காலம் கடைசி காலம் (Am) 95
கர்த்தர் இயேசு வரும் நேரம் ( 2 )
மணவாளன் இயேசு வந்திடுவார் மணவாட்டியே நீ ஆயத்தமா ?
- மகிமையின் நாளும் நெருங்கிடும் போது மணவாளன் சத்தமும் தொனித்திடும்போது
நினையாத வேளையில் வந்து விடுவாரே என்ன செய்குவாய் ? -இன்றைய மகிபனை நம்பி வா. - பஞ்சம் கொள்ளைநோய் பாடுகள் எல்லாம் அவர் வருகையை தெரிவிக்கின்றதே
கொஞ்சம் காலமே இருக்குமென்றறிந்து தஞ்சம் அடைந்திடு இன்றே இயேசுவை நம்பிடு - மரித்தவர் முதலில் எழுந்திருப்பார்கள் உயிரோடு இருக்கும் பரிசுத்தரோடே பாவத்தின் பாதையில் பதுங்கி விடாதே பரமன் அழைக்கிறார் இன்றே இயேசுவை நம்பி வா.
- திருடனைப் போல் அவர் வருகை இருக்கும் திருந்திடு வருகையில் அவர் பின் செல்ல
ஐயோ….. கைவிடப்பட்டாயனால்
எங்கு செல்லுவாய் ? இன்றே இயேசுவை நம்பி வா.
Kaalam Kadaisi Kaalam Song Lyrics, காலம் கடைசி காலம் பாடல் வரிகள், Kadaisi kalam lyrics
Kaalam Kadaisi Kaalam song lyrics in English
Kaalam Kadaisi Kaalam
Karthar Yesu Varum Nearam -2
Manavalan Yesu Vanthiduvaar Manavaattiyae Nee Aayathama?
1.Magimaiyin Naalum Nerungidum Pothu manavalan
Saththamum Thonithidumpothu
Ninaiyatha vealaiyil vanthu viduvaarae enna
Siguvaai? Intraiya Magibanai Nambi Va
2.Panjam kollainoai paadugal Ellaam Avar
Varugaiyai therivikintrathae
Konjam kalaamae irukkumentrarinthu Thanjam
Adainthidu Intrae Yesuvai nambidu
3.Marithavar muthalil elunthiruppaargal uyirodu
Irukkkum parisuththarodae paavaththil paathaiyil
Pathungi vidathae paraman Alaikkiraar Intrae
Yesuvai Nambi va
4.Thirudanai poal Aavr varugai irukkum thirunthidu
Varugaiyil Avar pin sella
Aiyo Kaividamattaayanaal
Engu selluvaai Intrae Yesyai Nambi va
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம்.
- The song emphasizes the return of Jesus and encourages believers to be prepared.
- It includes multiple verses that highlight themes of faith, readiness, and divine call.
- Links to related Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

