கர்த்தர் என் மேய்ப்பராய் – Karthar En meipparaai irukintreer Tamil Christian Song Lyrics
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை
எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்
மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பயந்திடமாட்டேன்
எந்தன் தேவன் என்னோடு உண்டு
உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே
பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு
பந்தியை ஆயத்தம் செய்தீர்
எந்தன் தலையை அபிஷேகம் செய்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்
என்னையே பின்தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Karthar En meipparaai irukintreer song lyrics in English
Karthar En meipparaai irukintreer
naan thaalchiyadaivathillai
Pullulla Idangalil meikintreer
Naan vetkapattu povathillai
Amarntha thanneerandai searkinteer
Naan Thagamadaivathillai
Enthan aathumavai unthan naamam Nimitham
Neethiyin paathaikalil nadathukintreer
Marana irulin pallathakkilae
nadanthalum bayanthidamattean
enthan devan ennodu undu
um koalum um thadiyum theattridumae
Pagaignarukku munbaga neer Enakku
panthiyai aayaththam seitheer
enthan Thalaiyai abisheaham seitheer
en paathiram niarambi vazhikintrathu
Jeevanulla naaellaam nanmai kirubaiyum
ennaiyae pinthodarum
kartharudaiya veettinilae
neediththa naatkalaai nilaithiruppean
Song Title: கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
Lyrics: Pastor.Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church
Karthar En meipparaai irukintreer lyrics, karthar en meipar lyircs, karthar en meipparaai lyrics, karthar en meiparai irukiraar lyrics
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘கர்த்தர் என் மேய்ப்பராய் – Karthar En meipparaai irukintreer’.
- It expresses themes of guidance, comfort, and faith in God.
- The lyrics emphasize trust in God, even in difficult situations, like walking through the valley of death.
- It includes references to divine provision and blessings in life.
- Links to related songs and lyrics are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes
