கர்த்தரை உயர்த்திடும் காலம் – Kartharai Uyarthidum Kaalam

Faith Score+2
Faith Score+2

கர்த்தரை உயர்த்திடும் காலம் – Kartharai Uyarthidum Kaalam Tamil Christian Song Lyrics, Written Tune and sung by Anita kingsly

கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையின் கொண்டாடிடுவோம்

1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர்
கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர்

2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர்
இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயம் எனக்கு தந்தீர்

3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை

கர்த்தரை உயர்த்திடும் காலம் பாடல் வரிகள், Kartharai Uyarthidum Kaalam Song Lyrics

Kartharai Uyarthidum Kaalam song lyrics in English

Kartharai Uyarthidum Kaalam
Ithu Nantriyaal Thuthithidum Neram
Deva Vaarthaiyai Nampidum Yaarum
Kirubaiyai Kondadiduvom – 2

1.Othukkappatta Ennai Saerththu Kondeer
Thallappatta Ennai Anaiththu Kondeer – 2
Kaetathai Thanthitteer Aaseervathithuttteer
Kaetka Maranthathaiyum Saerththu Kodutheer – 2

2.Balaveena Naeraththil Sumanthu Kondeer
(En) Tholviyin Naeraththil Thol Kodutheer – 2
Ithuvarai Kaaththavar Inimaelum Kaathituveer
Entra Nitchayathai Enakku Thantheer– 2

3.Tholvi Illai Enakku Thoiyvum Illai
Evarai Kandum Enakku Bayamumillai – 2
Azhaiththa Aandavar Ennodu Irukka
Orupothum Asaikka Paduvathillai – 2

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘கர்த்தரை உயர்த்திடும் காலம் – Kartharai Uyarthidum Kaalam’.
  • It includes the lyrics in Tamil and English, highlighting themes of praise and gratitude.
  • The song emphasizes God’s support during challenging times and reassures believers of His presence.
  • Links to related Tamil Christian songs are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo