கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Kartharthamae Tamil christian song lyrics, written by Antony Sekar and Sung By Pastor Simon.
கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே
என்றென்றைக்கும் இருப்பாரே.(4)
மகிழ்வேனே,
களிகூருவேனே.
உன்னதமானவரை
கீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்)
கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானே
என்றென்றைக்கும் இருப்பாரே. (4)
1.கர்த்தரோ என் அடைக்கலமானார்
கர்த்தரோ என் அடைக்கலமானார்
சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.
அவரே என் தஞ்சமுமானார்
கர்த்தரோ என்னை கைவிடவில்லை
கர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே…
2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்
கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்
மரணவாசல் நான் நின்றிருந்தேன்.
கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.
கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)
கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே
கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே பாடல் வரிகள், kartharo Kartharo Kartharthamae Song Lyrics. Tamil songs
kartharo Kartharo Kartharthamae song lyrics in English
kartharo Kartharo Kartharthaamae
Entrentraikkum Irupparae -4 – kartharo Kartharo Kartharthaamae
Magilvenaae
Kazikooruveanae
Unanthamanavarae
Keerthanam pannuvean (seivean)
kartharo Kartharo Kartharthaamae
Entreantaikkum Irupparae -4
1.Kartharo En Adaikkalamanaar-2
Sirumaipattean Nerukkapattean
Avarae En Thanjamumanaar
Kartharo Ennai Kaividavillai – 2- Magilveanae
2.Kartharo Ennai ninaivu Koorukiraar-2
Marana vaasal naan nintrunthean
Kartharo Ennai thookkivittar
Kartharo En kastaththai nokkinaar-2- Magilveanae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Kartharthamae’ written by Antony Sekar and sung by Pastor Simon.
- The song emphasizes themes of God’s constant presence and support during tough times.
- Lyrics are provided in both Tamil and English, showcasing the song’s spiritual messages.
- It includes references to various related teachings and resources for Tamil Christians.
- The article promotes the song and its significance within the Tamil Christian community.
Estimated reading time: 2 minutes
