Karthere En Meiper Tamil Christian song lyrics – கர்த்தரே என் மேய்ப்பர்
கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹி
கர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி
கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி
கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி
யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி
யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை
என் நாமத்தில் நீயும்
எதை கேட்டாலும் தருவேன்
சொன்ன வாக்கின் படியே
எனக்குஎல்லாம் தந்தீரே
சொல்லி முடியா நன்மைகள் தந்தீர்
எண்ணி முடியா அதிசயம் செய்தீர்
எட்டாத காரிய மெல்லாம் வெளிப்படுத்தினீர்
யெகோவா தொபே – கர்த்தர் நல்லவர்
யெகோவா ஷம்மா – கர்த்தர் இருக்கிறார்
வெண்கல கதவுகள் உடைத்து
இரும்பு தாழ்பாள்கள் முறித்து
அந்தகார பொக்கிஷங்கள்
எனக்கு தந்தீரே
என் மன ஜெபத்தை கேட்டீர்
என் மன விருப்பம் தந்தீர்
ஆலோசனைகள் எல்லாம் நிறைவேற்றீனீர்
யெகோவா கிஷ்கி – கர்த்தர் என் பெலன்
யெகோவா கொஆலி – கர்த்தர் என் மீட்பர்
Karthere En Meiper song lyrics, கர்த்தரே என் மேய்ப்பர் song lyrics, Tamil songs
Kartharae En Meipar songs lyrics in English
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்.
- It highlights various attributes and titles associated with the Lord, such as ‘My Shepherd’ and ‘My Light’.
- The song expresses gratitude for the blessings and miracles received from the Lord.
- Key themes include divine support and the fulfillment of prayers.
- The article concludes by mentioning the availability of the song’s lyrics in English.
- Kartharae Aandavar Thunai Lyrics – கர்த்தரே ஆண்டவர் துணை
- Silar Rathankalai Kurithu Lyrics – சிலர் இரதங்களைக் குறித்து
- Mananathu Neerodaiyai vaanjithu Lyrics – மானானது நீரோடையை வாஞ்சித்து
- Neengathan Devai Enakku Lyrics – நீங்கதான் தேவை எனக்கு
- Entha Nilaiyil Naanirunthalum Lyrics – எந்த நிலையில் நானிருந்தாலும்
