கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen Tamil christian song lyrics
கிருபையினாலே மீட்கப்பட்டேன்
அன்பினாலே அணைக்கப்பட்டேன்(2)
தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்
கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன் (2)
இரத்தத்தால் ஜெயம்
தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்(2)
கிருபையில் வாழ்வதே என்பாக்(கி)யம் (4)
சரணம்
- சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன்(2)
வாழ்வது இனி நான் அல்ல
கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார். - வார்த்தையினாலே வாழ்வு பெற்றேன்
வல்லமையினாலே நிரப்பப்பட்டேன்.
அழிவில்லாத வசனத்தினாலே,
ஆசிர் அனைத்தையும் அருளப்பெற்றேன்.
கிருபையினாலே மீட்கப்பட்டேன்song lyrics, Kirubaiyinaalae Meetkapataen song lyrics, Tamil songs
Kirubaiyinaalae Meetkapataen song lyrics in english
Kirubaiyinaalae Meetkapataen
Anbinlae Anaikkapattean -2
Deva Aayiyalae Nirappattean
Kiristhukkul Puthu Shirstiyanean -2
Raththathaal Jeyam
Thazhumbugalal Sugam
Vaarthaiyalae Vaalvu valam -2
Kirubaiyil Vaalvathae En Baakkiyam -4
1.Siluvaiyinaal Naan vaalnvadainthean
Kiristhuvudan Naan Inikkapattean -2
Vaalvathu Ini naan Alla
Kiristhuvae ennil vaalkintraar
2.Vaarthaiyinlae vaalvy petrean
Vallamaiyinaalae Nirappittean
Alivillatha vasanaththinalae
Aaseer anaithaiyum Arulapettrean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘கிருபையினாலே மீட்கப்பட்டேன் – Kirubaiyinaalae Meetkapataen.’
- The song emphasizes themes of salvation, love, and living through Christ’s grace.
- It includes repeated phrases to enhance the song’s message and emotional impact.
- The English translation of the lyrics is also available, highlighting key lines.
- Additionally, it features links to other related Tamil Christian songs.

