கொடி பறக்குது வேளாங்கன்னியிலே – Kodi Parakkuthu Velankanniyilae

Faith Score0
Faith Score0

கொடி பறக்குது வேளாங்கன்னியிலே – Kodi Parakkuthu Velankanniyilae

Velankanni Flag hoisting song

கொடி பறக்குது கொடி பறக்குது வேளாங்கன்னியிலே…
ஆரோக்கிய தாய் கொடி பறக்குது அழகு கம்பத்திலே – அந்த
அலையாடும் கரையோரம் அம்மாவோட ஆலயம்
ஆவணி மாசம் வந்தாலே அவனியெல்லாம் கூடிடும் (2)
காலாற நடந்தாலே கவலைகள் தீர்ந்திடும்.
கொடி பறக்குது … கொடி பறக்குது…

நெஞ்சிலிருக்கிற சங்கடமெல்லாம்
அன்னையிடத்திலே சொன்னதுமே
பஞ்சி வெடிக்கிற அந்த கணத்தினில்
வந்த சங்கடங்கள் தீர்ந்திடுமே (2)
ஆலோலங்கள் ஆனந்தமாய் ஆகிடுமே மாறிடுமே
ஆரோக்கிய தாய் அருளாலே மாநிலமே மகிழ்ந்திடுமே
அட வந்தது வந்தது திருநாள் – அன்னை
அருள் வழங்கிடும் பெருநாள் (2)

உச்சம் பறக்கிற அச்சம் விலக்கிற
அன்னையின் கொடியை பார்க்கையிலே
அச்சம் விலகி உச்சம் பெறுவோம்
அந்த கொடிபோல் வாழ்க்கையிலே (2)
வேளாங்கண்ணி வந்தாலே வேண்டும் வரம் தருவாளே
காலாற நீ நடந்தாலே காலமெல்லாம் காப்பாளே
அட வந்தது வந்தது திருநாள் – அன்னை
அருள் வழங்கிடும் பெருநாள் (2)

Kodi Parakkuthu Velankanniyilae song lyrics in english

Kodi Parakkuthu Kodi Parakkuthu Velankanniyilae
Arokkiya Thaai Kodi Parkkuthu Alagu Kambathilae – Antha
Alaiyadum Karaiyoram Ammavoda Aalayam
Aavani Maasam Vanthalae Avaniyellaam Koodidum -2
Kaalara Nadanthale Kavalaigal theernthidum
Kodi Parakkuthu Kodi Parakkuthu

Nenjilirukkira Sangadamellaam
Annaiyidathilae Sonnathumae
Panji Vedikkira Antha Kanathinil
Vantha sangadangal theernthidumae-2
Aalolangal Aananthamaai Aagidumae Maaridumae
Aarokkiya Thaai Arulalae Maanilamae Magilnthidumae
Ada vanthathu Vanthathu Thirunaal – Annai
Arul Valangidum Perunaal -2

Utcham Parakkira Atcham vilakira
annaiyin kodiyai paarkkaiyilae
atcham vilagi utcham peruvom
antha kodipoal vaalkkaiyilae -2
velankanni vanthalae veandum varam tharuvlae
kaalara nee nadanthalae kaalamellaam kaappalae
Ada vanthathu Vanthathu Thirunaal – Annai
Arul Valangidum Perunaal -2


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo